Page 14 of 33
“ப்ரெண்ட்ஸ்தான் அது இப்பதானே, ஆனா நான் உங்களை 4 வருஷமா லவ் பண்றேன் மாமா” என சொல்ல அவனோ அதிர்ந்தான்
”4 வருஷமாவா?”
“இன்னும் சொல்லனும்னா உங்களை எனக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் மாமா”
“எப்படி நான் உன்னை இப்பதானே பார்க்கறேன்”
“சொல்றேன் சுனாமி வந்தது த ... என கேட்க
This story is now available on Chillzee KiMo.
...
”லூசு மாமா அது பாப்பா இல்லை, பொண்ணு அந்த பொண்ணுதான் நானு, நல்லா பாருங்க மாமா” என அவள் நிறுத்தி நிதானமாக உச்சரிக்க அவனோ அவளது முகத்தையே உற்றுப்