Page 16 of 33
பார்வையைக் கண்டு குழம்பினவன்
”எதுக்கு இப்படி ஒரு பார்வை பார்க்கற”
“சரி நமக்குள்ள இருக்கற நட்பை முறிச்சிக்கலாம் மாமா” என அவள் சொல்ல அவனுக்கு திக்கென்றது
”அது முடியாது எனக்குன்னு இருக்கறது நீ ஒரு ப்ரெண்ட்தான் உன்னை என்னால விட முடியாது”
“பரவாயில்லை மாமா நட்பை முறிச்சிக்கலாம் அப்பதான் உங் ... ”யாரை லவ் பண்ற”
“உன்னைத்தான்” “ஓ என்னை நீ லவ் பண்ற ஆனா, நான் உன்னை லவ் பண்றதுக்கு என்கிட்டயே ஐடியா கேட்கற”
This story is now available on Chillzee KiMo.
...