Page 19 of 33
பிடிவாதமாவே அலைவான், அவன் கேட்கறத கொடுத்த பின்னாடிதான் நார்மலாவான், நீயும் அப்படித்தான் இருக்க முதல்ல உன் மனசுல இருக்கற தப்பான எண்ணங்களை விட்டுடு நல்லதையே யோசி எல்லாம் சரியாயிடும்” என சொல்ல அவளோ
”எதை தப்புன்னு சொல்ற”
“நீ என்னை லவ் பண்றது”
“ஓ எதை நல்லதுன்னு சொல்ற”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
an>இப்படி வில்லங்கமா ப்ளான் பண்றியா இல்லை இல்லை உன்னை இன்னிக்கே நான் ஹாஸ்டல்ல விட்டுடறேன்”
“முடியாது இது உன் தாத்தாவோட முடிவு அவர்தான் என்னை உன் வீட்ல தங்க சொன்னாரு,