Page 22 of 33
“ஏன்? என்ன விசயம் அவள் நல்லாதானே இருக்கா உன் மேல உயிரா இருக்கா எனக்கு அடுத்து அவள் உன்னை நல்லாவே பார்த்துக்குவாடா” என சொல்ல அதைக்கேட்டு வைஷூ மகிழ்ந்தாள் முத்துவோ
”ஆனா, ஐயா அவள் என்னோட ப்ரெண்ட் நான் அவளை அப்படித்தான் பார்க்கறேன் என்னால அவளை லவ் பண்ண முடியாதுங்கய்யா” என உறுதியாக சொல்ல அவர் கவலையுட ... நீதான் இவன் மனசை மாத்தனும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா தாத்தா என்னால முடியலையே”
“ப்ச் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தைரியமா இருக்கனும், எதுக்கும் துவண்டு