Page 26 of 33
“அண்ணா” என அவன் கத்த அவன் கத்தலைக் கேட்டு மாணிக்கம் அவ்விடம் வந்தார்
”என்னடா ஒரே கூச்சலா இருக்கு, காலையில என்னத்த பஞ்சாயத்து இங்க” என கேட்க அதற்கு கார்த்தியோ தன் தந்தையிடம் முத்துவை பற்றி குறை கூறினான்
”அப்பா பாருங்கப்பா என் மேல அண்ணா சந்தேகப்படறாரு” என சொல்ல மாணிக்கமோ முத்த ... ியோ மாணிக்கத்தை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டே அவரிடம் வந்து நின்றார்
This story is now available on Chillzee KiMo.
...
”வர வர நீங்க பொறுப்பாயிட்டீங்க, உங்களை நினைச்சா பெருமையா இருக்குங்க” என