Page 30 of 33
அங்கு ஜிப்சியில் வைஷூ இல்லாமல் போகவே அதிர்ந்தான்
”எங்க போனா இவள், ஒருவேளை ரோஷம் வந்து பஸ்ல போக நினைச்சிட்டாளா சரி அப்படியாவது அனுபவம் வரட்டும், இன்னும் எத்தனை நாள்தான் அடுத்தவங்க நிழல்லயே வாழ்வாளாம்” என நினைத்தபடியே ஜிப்சியில் ஏறியவனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை
”தனியா எப்படி பஸ்ல போவா ஒழுங்கா டிக்கெ ... ுக்கிட்டு முழிக்கறா அவளுக்கு காலேஜ் போற பஸ் தெரியலை போல அவளுக்கு ஃபோன் பண்ணி விவரம் சொல்லிடு
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் அங்கதானே நீங்க நிக்கறீங்க நீங்களே அவளை கூட்டிட்டு போறது”