Page 31 of 33
“அது எப்படிடா முடியும் உன்னை தப்புன்னு சொல்லிட்டு நானே அதே தப்பை செஞ்சா நல்லாவாயிருக்கும்”
“இப்ப என்ன சொல்ல வர்றீங்க”
“அவளுக்கு ஃபோன் பண்ணி விளக்கிடு காலேஜ்க்கு நேரம் ஆகுது” என சொல்லி ஃபோனை கட் செய்தான் முத்து.
அப்படியே வைஷூவை பார்க்க அவளோ அங்கிருக்கும் சிலரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தாள். ... ுக்கள்” என சொல்ல அவளோ ”என் ரூமுக்கு வா” என அதிகாரமாகச் சொல்லிவிட்டு முன்னேறி நடக்க அவனும் அவள் பின்னாடியே குழம்பியபடியே சென்றான்.
This story is now available on Chillzee KiMo.
...