Page 25 of 33
”எதுக்குன்னா என்ன அர்த்தம் மாமா” என சொல்ல அவனோ
”நீ இங்க வந்தது என் அம்மாவுக்கு ஒத்தாசை செய்ய, கார்த்தியை கவனிக்க கிடையாது இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலை அதை மறந்துட்டு என்னவோ பொண்டாட்டி மாதிரி அவனுக்கு சேவை செய்ற” என கத்த கார்த்தியோ அதிர்ந்தான்
”என்னடா நடக்குது இங்க, நம்மளை பத ... ்கலை நேராவே சொல்றேன் மகாவை விட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா என் மேல சந்தேகப்படறியா”
“ஆமாம்”