Page 20 of 33
உன் ஐயாவோட முடிவை மாத்த யாராலயும் முடியாது, நானும் அப்படித்தான் என் முடிவையும் மாத்த யாராலயும் முடியாது உன்னாலயும்தான்” என்றாள் பதட்டமாக
”ஓ அப்ப நீ என்னை லவ் பண்ற விசயம் ஐயாவுக்கு தெரியுமா”
“தெரியுமே”
“அடிப்பாவி” என அவன் அலற அவளோ சிரித்தாள்
”வேற யாருக்கு எல்ல ... ”எதுக்கு மாமா இவ்ளோ அவசரம் என்ன விசயம்” “உன் முடிவை நீ ஐயா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கிறதுக்குள்ள அவரை பார்த்து நான் என் முடிவை சொல்லிடப் போறேன்”
This story is now available on Chillzee KiMo.
...