Page 23 of 33
போயிடக்கூடாது, நீ எதுக்காக இங்க வந்த, அந்த லட்சியத்து மேல கவனமா இரு, முத்துவை விரும்பு, உன்னோட அன்பால அவன் மனசை மாத்து, அவனும் மாறி உன்னை ஏத்துக்க சம்மதிச்சா உடனே கல்யாணம் செஞ்சி வைச்சிடறேன், அதுக்குள்ள ரெண்டு பேரும் படிச்சி முடிக்கனும், ஒரு டிகிரி இருந்தாதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம ... an>பாருங்கய்யா அவள் எப்படி நடந்துக்கிறாள்ன்னு
This story is now available on Chillzee KiMo.
...
”இது உன் பிரச்சனை, இதுல ஏன் என்னை இழுக்கற”