Page 12 of 12
மற்ற ஜூனியர்ஷ் ஆபரேசனுக்கான ஏற்பாடுகளை பண்ணி கொண்டிருப்பதாகவும் அவன் வந்த உடனே சர்ஜரி பண்ணிடலாம்.... என்றார்...
மற்ற விவரங்களை அவனுடைய அங்கு இருக்கும் ஜூனியர்ஷ் cardiologist இடம் கேட்டுக்க சொல்லி போனை வைத்தார்...
அலைபேசியை வைத்தவன் இலகிய மோட் ல் இருந்தவன் உடனே சீரியஷ் மோட்க்கு மாறினான்.....
மலரிடம் திரும்பி
“சாரி பனிமலர்..
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Thavamindri Kidaittha Varamee story main page