Page 8 of 12
தலைவர் மணியம்மைக்கும் நன்றி சொல்லினர்....
பின் அனைவரும் கிளம்ப, வசியும் விடைபெற்று அவன் காரை நோக்கி நடக்க அப்பொழுதுதான் அவனுக்கு நினைனவு வந்தது அவனுடைய திட்டம்...
வேலைனு வந்திட்டா வெள்ளைக்காரன் என்பது போல இதுவரை தன்னவளை பற்றிய நினைப்பே இல்லாமல் தன் தொழிலை மட்டுமே பார்த்து வந்தவனுக்கு இப்பொழுதுதான் நினைவு வந்தது தான் மலரிடம் பேச நினைத்ததை.....
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் இதயமோ அவளிடம் தன் காதலை எப்படி சொல்வது?? என்றே யோசித்து கொண்டு வந்தது....
கார் சன்னலின் கதவை இறக்கி விட்டிருக்க, அந்த மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் அந்த