(Reading time: 20 - 40 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி

டுத்த வாரம் ஞாயிற்றுகிழமை....

காலையில் எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக இருந்தான் வசி... வாயில் தானாக தனக்கு பிடித்த பனிவிழும் மலர்வனம் பாடலை பாடி கொண்டே குளியலறைக்குள் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தான்...

அவன் உற்சாகத்திற்கு காரணம்,  பனிமலர் கேட்டுகிட்டதற்காக அவள் இன்று ஏற்பாடு பண்ணியிருந்த இதயம் பற்றியதான  விழிப்புணர்வு முகாம்தான்...

இந்த மாதிரி முகாம்களை  ஏற்கனவே நடத்தியிருக்கிறான்.. அப்பொழுதெல்லாம் இல்லாத உற்சாகம் இன்று ஏன் என ஆராய, அப்பொழுதுதான் புரிந்தது..

அந்த முகாமை விட அதில் முக்கிய பொறுப்பேற்று நடத்துபவள் தன் இதய ராணி,  அ

...
This story is now available on Chillzee KiMo.
...

டித்த டிசைன்களை  நாமே  வடிவைத்து கொள்ளலாம் என்று மித்ரா அவனிடன் ஒரு முறை சொல்லியிருந்தது நினைவு வந்தது...

அவள் தன் பெற்றோரின் திருமண நாளுக்கு அது மாதிரி ஒரு புது டிசைனில் மோதிரம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.