Page 2 of 12
வடிவமைத்து அவர்களுக்கு பரிசாக கொடுத்திருந்தாள்..
அதை பற்றியும் அந்த கடையை நடத்தி வரும் பவித்ரா மற்றும் சரண்யாவை பற்றியும் சிலாகித்து பேசினாள் ஒரு முறை..
(பிரண்ட்ஷ்... உன்னை விட மாட்டேன் – என்னுயிரே படித்தவர்கள்க்கு AN Jewellery ன் மகளிர் பிரிவை பற்றியும் மற்றும் பவித்ரா மற்றும் சரண்யாவை பற்றியும் தெரிந்திருக்கும்... அவர்களே தான் இவர்க ... பார்த்து பரவசமடைய வைத்தது....
This story is now available on Chillzee KiMo.
...
எல்லா கேள்விகளையும் முடிக்க, சில விநாடிகள் புராசஷ் ஆகி திரையில் சில டிசைன்கள் தோன்றின... அதை கண்டு துள்ளி குதித்தான் வசி...