(Reading time: 10 - 19 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

சொல்லமுடியாது சிறிய என்றும் ஒற்றுகொல்லமுடியத கண்ணாடி டம்ளரில் ஜிகர் தண்டா கொடுத்தாள். இவன் கையிலும் தான். கடைசியில் ஒரு 1 1/2 லிட்டர் பால் தாராளமாக பிடிக்கும் அளவிற்கு ஒரு சிறிய டம்ளரில் ஐஸ்கிரீம் நிரப்பி ட்ரை ப்ரூட்ஸ் வித் சாக்லேட் சிப்ஸ்சுடன் உண்ண ஆரம்பித்தாள்.

முதலில் நிவி ஒரு ஸ்பூனுடன் அவள் அருகில் சென்று அக்காவுடன் சேர்ந்துக்கொள்ள பின் இரு தங்கைகளுடன் பரமூ அண்ணா சந்தி அண்ணா குட்டி அண்ணா எஸ் டீ அண்ணா நிக் அண்ணா இவர்களுடன் ரித்விக் அண்ணனும் சேர்ந்துக் கொல்ல ரதியின் கையில் தன் ஸ்பூனைத் தந்தது பௌவ்வே தான்‌ சும்மா இல்லங்க ஆல் அண்ணீஸ் கமான் என்ற குரலுடன். St அண்ணாவிர்கு தான் குழந்தை பிறந்துள்ளது. அவர் மனைவியும் குழந்தையும் தான் வெளிநாட்டில் உள்ளனர். ஆனால் இங்கு பௌவ் அண்ணி என்று அழைத்ததும் வந்தவர்கள் 5 பேர் இருக்கிறார்கள் எப்படி. (அதை கரக்டா கண்டுபிடிப்பவற்கு ஆயிரம் பொற்காசுகள் 😉) நிவியுடன் நக்ஷ்ஷும் சேர்ந்து கொல்ல ஈஷ்வர் தன் முறைக்கும் வேளையில் பிசியாக இருந்த சமயம் தன் கையில் இருந்த இன்னோர் ஸ்பூனால் ஈஷ்வர்க்கு ஐஸ்கிரீம் ஊட்டினாள் அவன் மனைவி. யோசிக்க விடாமல் ஊட்டியதாளோ என்னவோ பிகு பன்னாமல் உண்டவன் அவளுக்கும் ஊட்டினான். ஒரு டம்ளரில் 15 பேர் சாப்பிட்டனர்.

அவள் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சிவா அம்மாவின் வேலை இது அனைவருக்கும் இது மாதிரி தந்துவிட்டு பௌவ்விடம் இருக்கும் பெரிய ஐஸ்கிரீமை மற்றவர்களோடு பகிரும் படி செய்வார். சிறு வயதிலேயே பழகியதாளோ என்னவோ இவர்களுக்கு நடுவில் அதிக நேரம் எதர்க்கும் சண்டைகள் இருக்காது. தங்கையின் வாழ்கை இப்படி ஆகவிட்டதே என்று வருந்திய அண்ணன்கள் இப்போது மகிழ்ந்தனர். பெற்றோர்கள் இந்த கட்சியைக் கான எவ்வளவு கொடுத்து வைத்துள்ளார்கள். மனம் நிறைய சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் மட்டுமே..

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 19

Episode # 21

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

3 comments

  • கதை நன்றாக உள்ளது. ஆனால் அச்சு பிழைகள் அதிகம் உள்ளதால் படிக்கும் ஆர்வத்தை குறைக்கிறது. பேத்தி என்பது பேதி என்று வருவது அருமையான கதையை காமெடி ஆக்கி விடுகிறது. ஆசிரியர் இவற்றை கவனத்தில் கொண்டால் நலம்.
  • Sis today's episode super :clap: . Chemistry between the couple is super (y) . Eagerly waiting for next part :GL: . :thnkx: for this update

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.