Page 4 of 7
வேறு ஒரு மருத்துவரிடம் ஒப்படைப்பதிலும் பிஸியாக இருந்தாலும் அபியை மறந்து விடவில்லை நந்தா. எப்படியும் இன்னும் இருக்கும் இரண்டு நாட்களில் அவனுக்கு நேரம் கிடைப்பது மிக அரிது, இப்படி பல வேலைகளுக்கு நடுவே சென்று அபியிடம் அவனின் காதலை சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு. இன்னும் இரண்டு வாரங்கள் தானே, அவளிடம் தன் காதலை கூற போகும் அந்த நாள் தன்னுடைய வாழ்நாளின் மிக சிறந்த நாளாக இருக்க வேண்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி தான் புலம்பி கொண்டிருக்கிறாள்.
"அப்பா லாஸ்ட் வீக் தான் பா எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுது. இன்னும் ஒரு மூணு மாசாமாவது பா ப்ளீஸ் நான் பிரீயா இருக்கேன் பா. அப்பா அப்பா ப்ளீஸ் பா" என்று