Page 6 of 7
படுத்திருந்தாள் .
அப்போது தான் நந்தாவை வழியனுப்பி விட்டு தன் அறைக்கு வந்த நந்து மொபைலை கையில் எடுத்து பார்த்தாள்.
"அய்யயோ அபி கிட்ட இருந்து மிஸ்ட் கால்ஸ் . அதுவும் பத்து மிஸ்ட் கால்ஸ். என்னை சாவடிச்சிருவாளே " என்று பயந்தவாறு அபியை திரும்ப அழைத்தாள் நந்து.
நந்துவிடம் இருந்து அழைப்பு வந்ததும் பாய்ந்து எடுத்தவள், "எங்கடி போன.. எவ்ளோ தடவை கால் பண்றது...
...
This story is now available on Chillzee KiMo.
...
று மாசம் டைம் வாங்கிருக்காரு. "-அபி
"என்னடி சே.. நான் நெஸ்ட் இயர் டெல்லி ல இருக்க ஒரு பேஷன் இன்ஸ்டிடியூட் ல சேர போறேன். எப்படியாவது உன்னையும் கூட கூட்டிட்டு போலாம்னு நெனைச்சேன். இப்படி