Page 25 of 28
கூப்பிட்டா எதுக்கும்மா அவளுக்கு மட்டும் விழா எடுக்கறாங்க”
“அவங்க பெரிய பணக்காரங்க, அவங்க கிட்ட பணம் சும்மா இருக்கு போல அதான் இப்படி விழா ஏற்பாடு பண்றாங்க”
”அதுக்காக காயத்ரியை வைச்சி எதுக்கு விழா எடுக்கனும்”
”இதப்பாரு கயல், நீ சின்ன பொண்ணு, இப்ப உன்கிட்ட எதை சொன்னாலும் புரியாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆர்வமாக
“இல்லையே அதனாலதான் உனக்கு பங்ஷன் வைக்கப் போறதில்லை, முதல்ல பணம் இல்லை அப்படியே பணம் இருந்தாலும் உனக்கு முறை செய்ய மாமங்காரன் இல்லாத காரணத்தால