Page 27 of 28
நினைத்தவள் தனது தந்தையிடம் சென்றாள்.
”அப்பா அம்மா சொன்னது உண்மையா, எனக்கு பங்க்ஷன்ல யார் முறை செய்றாங்களோ அவங்களைதான் நான் கல்யாணம் பண்ணிக்கனுமா”
“அப்படியெல்லாம் இல்லைம்மா, அது ஒண்ணும் கட்டாயம் இல்லை சில இடங்கள்ல கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க, சில இடங்கள்ல கிடையாது”
”புரியலைப்பா ... ோறேனே
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அப்படியா சரி கேட்டுக்க அவள் பெரிய மனுஷி ஆயிட்டா”
“அப்படின்னா”
“கல்யாணத்திற்கு தயாராயிட்டான்னு அர்த்தம்”