Page 10 of 22
அப்படி மது என்ன பண்ணினானு பார்க்கறீங்களா??
காலையில் மது சுகந்தியின் அறையில் அவளிடம் பேசி கொண்டிருக்க, சுகந்தி எழுந்து முகம் கழுவ என்று குளியல் அறைக்குள் சென்றாள்...
அப்பொழுது அவசரமாக எதையோ யோசித்தவள் சுகந்தியின் அலைபேசியை எடுத்து அவள் கணவனுக்கு சுகந்தி அனுப்புவதாக ஒரு மெசேஜை அனுப்பினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரை பார்க்க மறுத்து விட்டான்...
வீட்டிலும் அவன் அம்மா சுகந்தியை வருத்துவது தெரிந்தது தான்... ஆனால் இதுவரை தன் அன்னையை பற்றி அவள் குறை எதுவும் அவனிடம் சொல்லியதில்லை...