Page 6 of 22
இந்த நிலையில் சென்றவாரம் அவள் கணவனிடம் இருந்து டைவர்ஷ் நோட்டிஷ் வந்திருந்தது.. அதை கண்டதும் அந்த வீட்டில் அனைவருமே அதிர்ந்து போயினர்...
விவாகரத்து போகும் அளவுக்கு என்ன பிரச்சனை ஆனது என்று தெரியாமல் பெரியவர்கள் இருவரும் முழிக்க சுகந்தியுமே அதிர்ந்து விட்டாள்....
என்னதான் தன் தாயிடம் தனக்காக பரிந்து பேசவிட்டாலும் தங்கள் அறையில் இருக்கும் பொழுது அவளிடம் அன்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
யானது என்று அவளுக்கும் தெரியும் தான்.. அவளும் அதே வேதனையைத்தானே கடந்த ஒரு வாரமாக அனுபவித்து வருகிறாள்....
“தன் பிரச்சனை வேறு.... இங்கு யாரும் தன்னை விலக்கி வைக்க வில்லை..அவளாகத்தான்