Page 3 of 22
கட்டி கொண்டு ஓ வென்று அழ ஆரம்பித்தாள்....
சுகந்திக்குமே தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்ட வேண்டும் போல இருந்தது.. எப்பவுமே தன் தாயை விட மதுவிடம் தான் தன் மனதில் இருப்பதை கொட்டி ஆறுதல் தேடி இருக்கிறாள்...
இன்று அவளே வரவும் அவளை கட்டி கொண்டு ஒ வென்று அழ, மது புரியாமல் முழித்தாள்..
ஆனாலும் அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்து அவளை கட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல அவளுக்கு விருப்பமில்லை... அவனிடமே குறை இருந்தாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு குழந்தையை விட என் கணவன்தான் முக்கியம் என்று அவனிடம் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டாள் சுகந்தி...