(Reading time: 10 - 20 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

கூட வேலை செய்திருக்காங்க....”

“ஓகே! நீங்க உட்காருங்க பிரபா. நான் ஷியமளாவை இப்போவே கூப்பிடுறேன்...” என்ற ஆகாஷ், ஆபிஸ் மெசெஞ்சரில் ஷியமளாவை பிங் செய்து வர சொன்னான்...

மூன்று நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்தாள் சியாமளா.

“உட்காருங்க சியாமளா. பிரபாவோட அப்பாக்கு ரொம்ப உடம்புக்கு முடியலை. அதனால அவர் உடனே ஊருக்கு கிளம்பியாகனும்... நம்ம காஞ்சிபுரம் ப்ராஜக்ட்

...
This story is now available on Chillzee KiMo.
...

“சினேகாக்கு இன்னொரு ப்ராஜக்ட் கொடுத்து எக்ஸ்டென்ட் செய்றதை பத்தி நானே உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன் ஆகாஷ் சார். அவளை மாதிரி ஒரு திறமையான ஜூனியர் இஞ்சினியர் கிடைக்குறது கஷ்டம்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.