Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Hello my bodyguard
Pin It

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீ

ன்ன சொல்றீங்க ? எப்ப நடந்துச்சு ? எந்த  ஹாஸ்பிடல்? நான் உடனே கிளம்பி அங்க வறேன் என்று பதட்டதுடன் சோபாவிலிருந்து எழுந்து போனில் பேசிய இனியாவை பார்த்து என்னாச்சும்மா ரொம்ப டென்ஷனா இருக்கீங்க என்று வேலைக்காரன் துரை கேட்க உங்க அய்யாக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல ஆக்சிட்டேன்ட் ஆயிடுச்சான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிர்காங்களாம் போய் பாத்துட்டு வறேன் என்று பதட்டத்துடன் சொல்லி கொண்டேடேபிள் மேஜையில் இருக்கும் ஹண்ட் பேக்கையும் கார்  கீயையும் எடுத்து கொண்டு பர பரப்பாக கிளம்பினாள் இனியா. என்னமா இப்படி சொல்லிட்டு போறீங்க.....என் குல சாமி ஐயனாரே எங்க ஐய்யாக்கு எதுவும் ஆகாம நீதான் பாத்துக்கணும்னுயா உனக்கு கெடா வெட்டி பொங்கல் வெச்சி பெரிய படையலே போடுரண்யா சாமி என்று வேலைக்காரன் துரை வேதுக்காக கையை தூக்கி கும்பிடு போட்டு கொண்டே பூஜை அறைக்குள் நுழைந்தான்.

நீங்க தேவையில்லாம கவல பட வேண்டாம் பெரிய காயம்லா எதும் இல்ல விழுந்த அதிர்ச்சில கொஞ்சம் மயக்கமா இருக்காங்க  அவ்வளவு தான் பட் அவங்கள காப்பாத்த கீழ விழுந்த வேதுக்கு தான் கைல பிராக்சர் ஆயிருக்கு அவரும் ஒரு 2 டேஸ் பெட் ரெஸ்ட் எடுத்தாருன்னா போதும் சரி ஆயிடுவாரு நத்திங் டு ஒரி என்று விக்கியின் தோலை தட்டி சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர் சுனில். அப்பா...இப்ப தான்டா என்னால நிம்மதியா மூச்சு விட முடியுது இவ்வளவு நடந்துருக்கு இந்த மன்வீர் எங்க போனா சாராவ விட்டுட்டு இவன நம்பி சாராவ ஒப்படச்சது நம்ம தப்பு என்று விக்கி தலையில் அடித்து கொள்ள ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தான் மன்வீர்  ஏ.....விக்கி சாரக்கு எப்படி இருக்கு என்று மன்வீர் டென்ஷனாக கேட்க வாப்பா மன்வீர் இப்ப தான் உனக்கு ஹாஸ்பிடலுக்கு வழி தெரிஞ்சுதா சாரா உயிரோட இருக்காலா இல்லையான்னு பாக்க வந்தீயா? இல்ல என் வேல இதோட முடிஞ்சிடுச்சுனு சொல்லி உன் பேமண்ட் வாங்கிட்டு போக வந்தீயா? என்று நெஞ்சை கத்தியில் குத்துவது போல விக்கி கேள்வி கேட்க நீ என்ன வேணும்னா சொல்லு விக்கி ஆனா அதுக்கு முன்னாடி சாரா எப்டி இருக்கானு மட்டும் சொல்லு என்று மன்வீர் கேட்க தேங் காட் சாரக்கு ஒன்னுமில அவ நல்லா தான் இருக்கா இப்ப அவளுக்கு இன்ஜெக்ஷன் போட்டுருக்காங்க அதனால இப்ப அவ தூங்கிட்டு இருக்கா நீ தேவை இல்லாம போய் அவள டிஸ்டர்ப் பண்ணி அவள தொல்ல பண்ணாத என்று கோவமாக மன்வீரிடம் மூஞ்சை காட்டி விட்டு சென்றான் விக்கி. அங்கும் இங்கும் அலைந்த வேகத்தில் மன்வீரின் உடம்பு சோர்ந்து விட சாரவின் அறைக்கு வெளியே  இருந்த விசிட்டர்ஸ் சேரில் அமர்ந்துகொண்டு கண்ணை மூடினான் மன்வீர்.மெதுவாக ஹாஸ்பிடல் டோரை  திறந்து உள்ள நுழைந்தால் இனியா ட்ரிப்ஸ் ஒரு பக்கம் ஏறி கொண்டிருக்க கையில் கட்டுடன் பெட்டில் படுத்து கொண்டிருந்தான்

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீAdharvJo 2019-09-06 18:57
Sema philosophical and emotional+interesting epi ma'am :hatsoff: :clap: :clap: You have expressed ur insights very clearly. (y) Sarah's trust towards manveer is cool and rombha show off aga irundhalum sarah is very cute and kind hearted :clap: Sad to know abt her ex love and childhood days... but indha vedhu rombha dumb aga behave panuraru steam Sad of iniya….anyway she has to over go because avangala therndhu edutha vazhkai...hope vedh accepts her. :yes: Raja oda maranthin pina dr oda sadhi irukuma?? As alaways manveer works beyond the call :clap:
Waiting to see if manveer gets some clue abt the culprit. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-06 21:00
Thanks for your comments Jo and showing more interest for my story each and every episodes :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீJebamalar... 2019-09-06 15:54
Wow...very interesting ah poguthu story... Ini ena nadakum...waiting 4 next epi mam... :dance: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-06 20:59
Thank you mam for your positive vibes :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீதீபக் 2019-09-06 09:10
today's epi is :cool: and super Nandhini :clap: . sara and Mahavir relation is good. small fight and sharing happiness with sara and Mahavir is expressed super in the story. the words said by kavin towards sara is :cool: . :thnkx: for the wonderful episode and long update. Eagerly waiting for next episode and waiting to read the good lines and message in it :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-06 20:58
Thank you Deepak for your inspiring comments :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீmadhumathi9 2019-09-06 07:24
:Q: enna aachu.nice epi.interesting aaga poguthu kathai.eagarly waiting 4 next epi. :thnkx: :thnkx: 4 this big epi.20 pages koduththatharkku :thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-06 08:57
Thanks mam for supporting me all the time I will try to do my best :grin:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top