(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வேத் அதை பார்த்ததும் அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது அருகே சென்று அவன் கையை பிடித்து கொண்டு உங்களுக்கு பெட்ஸ்னா பிடிக்காது அலர்ஜினு சொன்ன ஒரு காரணத்துக்காக நான் ஆசையா வளத்த நாய் குட்டிய கூட உங்களுக்காக என்னோட வீட்லேயே விட்டுட்டு வந்துட்டேன்  வேத் உங்களுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நான் ஒன் ஒன்னையும் பாத்து பாத்து செய்றன் ஆனா நீங்க என்னன்னா அந்த சாரவுக்காக உங்க உயிரயே  கொடுக்க தயார் ஆயிட்டீங்க ஏன் ஏன் ஏன் ? ஒய்  ஆர் யூ டூயிங்  திஸ் டு மி வேத்? என்று தேம்பி அழு தொடங்கினாள் இனியா.

ஏய் வேத்  நீ எங்க என்ன கூட்டிட்டு போற அதுவும் என் கண்ண மூடி எதாவுது பெரிய சர்ப்ரைஸ்சா என்று சாரா கேட்க ம் ம் ம்... கிட்ட தட்ட அப்படி தான்னு வெச்சிக்கோ என வேத் கூறிக்கொண்டே சாரவின் கண்ணை திறந்தான் சர்ப்ரைஸ்..... வாவ் எவளோ கியூட்டா  இருக்கு என்று ஓடி சென்று கார்டன்னில் அழகாக துள்ளி குதித்து ஓடி கொண்டிருந்த வெள்ளை நிற நாய் குட்டியை தூக்கி முத்தமிட்டு கொஞ்சினால் சாரா. இந்த நாய் பார்ரின் பிரட்மா இத வாங்கிட்டு வர ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் எவ்ளோ ப்ரோஸிஜர்ஸ் தெரியுமா என்று வேத் கூற ரொம்ப அழகா சின்னதா கர்லியா புசு புசுன்னு இருக்கு ஆமா உனக்கு தான் பெட்ஸ்ன்னா அலர்ஜி யாச்சே  அப்ப எதுக்கு வேத் வாங்குன என அவள் கேட்க எனக்கு பிடிக்காது பட் என் சாரா பேபிக்கு பிடிக்கும்ல அதான் என அவன் கூற ஓ ....தேங்யூ மை ஸ்வீட் ஹார்ட் சரி இதுக்கு பேர் என்ன வைக்கலாம் சீசர்னு வைக்கலாமா என அவள் சொல்ல அப்கோர்ஸ் பேபி நீ  எந்த பேர் வெச்சாலும் எனக்கு ஓ கே தான்  ஏன் வேதுன்னு வெச்சா கூட எனக்கு டபுள்  ஓ கே  இந்த நாய் குட்டிய கூப்புடு மோதெல்லாம் என்ன பத்தி நீ நினைப்பல சாரா என அவன் ரொமேன்டிக்காக பேச ம் ம் ம் அப்படியா ...என ஒன்றும் தெரியாதது போல சாரா யோசித்து கொண்டே ஓ கே  அப்படியே வெச்சிடலாம் இனிமேல் உன் பேர்  குட்டி வேத்  என்று நாய் குட்டியை செல்லமாக சாரா முத்தமிட முத்தம் நாய் குட்டிக்கு மட்டும் தானா அத வாங்கிட்டு வந்த எனக்கு இல்லையா  என வேத் சாரவை  பாவமான முகத்துடன்  கேட்க  ஓ அப்படியா கண்டிப்பா தரேன் ஆனா அதுக்கு முன்னாடி பஸ்ட்டு சீசர் தரட்டும்  கோ...கோ....  சீசர் இந்த பையன அட்டாக் பண்ணு போ என வேதை அட்டாக் செய்ய சீசரை சாரா தூண்டி விட   ஓ... நோ நோ சாரா ஸ்டாப் இட் சீசர என்ன விட சொல்லு சாரா ப்ளீஸ் ப்ளீஸ் என்று வேத் கத்தி கொண்டே லானில் ஓடி ஓடி தப்பித்து கொண்டிருப்பதை பார்த்து கேட்ச் ஹிம் சீசர் கேட்ச் ஹிம் என சொல்லி சிரித்து கொண்டிருந்தாள் சாரா.இந்த பழைய நினைவை  வேத் நினைத்து கொண்டே சாரா சாரா.......என்று மயக்க நிலையில் கூற அதை கேட்ட இனியாவுக்கு கண்கள் கலங்கி கோவம் வந்தது உடனே வேதுடன் இறுக்கி பிடித்த கையை விட்டு விட்டு கோவமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.