(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பைத்தியமா பிடிச்சிருக்கு எதுக்கு இப்படி பண்ற நான் தான் சொன்னல  நானே உன்ன கவின் கிட்ட  கூட்டிட்டு போறேன்னு அதுக்கு முன்னாடி நீயே வந்து சாக பாத்தியா எங்கள்லாம் விட்டுட்டு போக முடிவு பண்ணிட்டியா என்று கோவமாக சாரவை திட்டி கொண்டிருந்தான் விக்கி இனி நீங்க யாரும் பயப்பட வேணாம் இன்னிகக்கு இல்ல இனி என்னைக்கும் சாராவ நான் கொள்ள மாட்டேன் ஏன்னா எனக்கும் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு நான் இப்படி பண்றத என் ஜெனி மேல இருந்து பாத்துட்டு தான் இருப்பா அவ யாரையும் ஹர்ட் பண்ண கூடாது தப்பு செஞ்சவங்ள மன்னிச்சி அவங்களுக்கும் லைஃப்ல ஒரு சேன்ஸ் தரணும்ன்னு சொல்லுவா தெரியாம பண்ண தப்புக்கு நான் சாராவ கொன்னுடன்னா என் ஜெனி என்ன வாழ்கக்க வுள்ளா மன்னிகவே மாட்டா என்று சாந்தமாக பேசிய கவினை கண்டு மூன்று பேரும் சோகத்தில் அமைதியாக நின்றனர்.எனக்கு கடவுடள் மேல பெருசா நம்பிக்க இல்ல கவின் ஆனா இன்னிக்கு சொல்றன் கடவுள் எங்க இருக்காருன்னு எனக்கு தெரியாது  ஆனா இப்ப சொல்றன் உங்க  தங்கச்சி மேல நீங்க வெச்சிருக்க அன்புல தான் கடவுள் இருக்காரு உங்க மன்னிக்கணும்னு என்ற குணத்துல கடவுள் இருக்காரு என்று சொல்லி கவினை கட்டி பிடித்தான் மன்வீர். விக்கி சாராவின் கண்ணீரை துடைத்து சாரா உன் நல்ல மனசுக்கு கடவுள் நல்லதே தான் செய்வாரு இனி எதுக்கும் கவல படாத என கூறி சாராவை கட்டி பிடித்து  அவளை சமாதான படுத்தினான் விக்கி.இல்ல விக்கி இன்னும் எதும் முடியல இனிமேல் தான்  ஆரம்பிக்க போதே சாராவ கடத்த ட்ரை பண்ணனால தான் ஜெனிய நாமா எழுந்துட்டோம் சோ யார் சாராவ இப்படி பண்ணது எதுக்கு பண்ண்ணாங்ன்னு நாம முதல்ல கண்டு பிடிக்கணும் அது தான் நாம கவினுக்கு பண்ற பெரிய கைமாறு இதுக்கு என் கூட நீங்கலாம்  சப்போர்ட் பண்ணனும் என்று மன்வீர் கூற இந்த போராட்டதுல நானும் கலந்துக்க விரும்புறேன் மன்வீர் என்னையும் சேத்துகொங்க இதுகெல்லாம் காரணமானவன கண்டு பிடிச்சி அவன உண்டு இல்லன்னு ஆக்கனும் அப்போதான் ஏன் வெறி அடங்குமென்று கவின் மன வேதனையோடு கூற அதற்கு மன்வீர் கண்டிப்பா கவின் என கூறி கையை உயர்த்த மறுபக்கம் கவின் அவனுடைய கையை கோர்த்து இறுக்கமாக பிடித்தான்.

ரண்டு நாட்கள் கழித்து........

பி பீ பி பீ…. என் வீட்டின் காலிங் பெல் அடிக்க தன் உள் ரூமிலிருந்து வேகமாக ஓடி வந்து ஹாலின்  நடுவே நின்று கொண்டிருந்த மன்வீரை இடித்து விட்டு கதவை ஓபன் செய்தால் சாரா ஹாய் மேடம்!! பிளீஸ் ரிசிவ் யுவர் ஆர்டர் என்று ஆன்லைன் ஷாப்பிங் ப்ரோடுகிட்ஸ்டை டெலிவரி செய்யும் டெலிவரி பாய் சாரவின் ஆர்டரை நீட்டினான் ஓ தேங்ஸ் நான் நினைச்சத விட ரொம்ப சீக்கிரமா வந்துருச்சு குட் சர்வீஸ் கீப் இட் அப் என்று சாரா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.