(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

எக்ஸ்செப்ட் சினி நியூஸ் என்னோட அந்த என்டேர்டைன்மெண்ட் வீக்லி செக்மெண்ட் மட்டும் தான் நான் படிப்பேன் என்னோட நியூ மூவி டெத் ரேஸ் பத்தி எதாவுது நியூஸ் வந்திருக்குகாணு பாக்கத்தான் ஓடி வந்தன் என்று கூறி அவள் பேப்பரை விரித்து தேடி கொண்டிருக்க இது தான் இப்ப உனக்கு முக்கியமான நியூஸ்ஸா சே…….என்று மன்வீர் கூற ஏய் என்ன விட்டா ரொம்ப ஓவர் பண்ற என்று அவனை கையிலிருந்த பேப்பரை வைத்து விடாமல் சாரா  மன்வீரை அடிக்க ஏய் சும்மா இரு என சொல்லி  அந்த பேப்பரை பிடித்து இழுத்தான் மன்வீர் இருவரும் ஒரே பேப்பரை இரு பக்கம் பிடித்து இழுக்க இரண்டு துண்டாக பேப்பர் பிய்ந்தது அப்போது அவன் கையில் கிடைத்த பேப்பரில் இருந்த செய்தியை பார்வையிட்டான் டாக்டர் பிரசாந்த் தனது மூன்றாவுது ஹார்ட் ட்ரான்ஸ்பிளடேஷன் ஆப்பேரஷனை வெற்றிகரமாக செய்து முடித்தார் அதனால் நீண்ட நாள் உயிருக்கு போராடி கொண்டிருந்த தொழிலதிபர் இந்திரனின் தம்பி சந்திரன் மாற்று இதயத்தை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார் அவருக்கு இதயத்தை தானம் செய்ற ராஜாவின் குடும்பத்திற்கு இந்திரன் அவர்கள் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்ததுடன் இல்லாமல் அவர் குடும்பத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறி உறுதி அளித்துள்ளார் இவை அனைத்தும் நடக்க காரணம் டாக்டர் பிரசாந்த் தான் என்றும் அவருடைய முயற்சியால் தான் ட்ரான்ஸ்பிலண்டேஷன் சாத்தியமானதாகவும் இவரை போன்ற உழைப்பாளி இனி இந்த உலகில் பிறந்து தான் வர வேண்டுமென்று புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை படித்தவுடன் மன்வீர்க்கு எல்லாம் புரிந்து விட்டது ராஜாவின் மரணம் தற்செயலாக நடக்க வில்லையென்றும் சந்திரனை காப்பாற்றுவதற்காக ராஜா  கொலை செய்ய பட்டிருக்கிறார் என்றும் ஆனால் எதற்கு ராஜாவை குறி வைத்தார்கள் என்பது கேள்வி குறியாக இருந்தது மன்வீர்க்கு ஏய் மன்வீர்….. என்ன யோசனைல இருக்க இங்க நான் கீழ விழுந்து கிடக்குறேன் நீ பாட்டுக்கு நிக்குற மரியாதையா வந்து தூக்கு இல்ல உன்ன கொன்னுடுவேன் என்று  மன்வீர் பேப்பர் பிடுங்கும் மோது கீழே விழுந்த சாரா கத்தி கொண்டிருக்க ஐயோ சாரி என்று ஓடி வந்து அவள் கையை படித்து தூக்கினான் மன்வீர் எப்ப பாத்தாலும் நான் விழுறது நீ பிடிக்குறதுன்னு நடந்துட்டு இருக்கு  அம்மா…. நெஸ்ட் டைம் நீ விழுற நான் பிடிக்குறேன் இது நடந்தாகனும் இல்ல நானே உன்ன  கீழே தள்ளி விட்டுருவேன் ஒழுங்கா என்ன தூக்கிட்டு போய் ரெஸ்ட் ரூம்ல விடு என அவள் மிரட்ட சரி சரி இருங்க என அவளை தாங்கி பிடித்து கொண்டே அழைத்து சென்றான் மன்வீர் பரவாலயே நம்ம கொஞ்சம் மிரட்டுனதுக்கே இப்படி பயந்துட்டான் இந்த பையன் என தனக்குள் சொல்லி சிரித்து கொண்டாள் சாரா.

காலையில் தனது ஜாகிங் எக்ஸர்சைஸை முடித்து விட்டு அபார்ட்மெண்ட்டில் இருந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.