(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அவனை புகழ அவனோ நீங்க படத்துல விட நேர்ல ரொம்ப அழகா இருக்கிங்க மேடம் உங்க வாய்ஸ் கூட ரொம்ப ஸ்வீட்டா இருக்கு உங்க படத்த நான் ஒரு டைம் இல்ல 2 டைம் இல்ல 6 டைம்ஸ் ஆச்சு தேட்டர்ல போய் பாத்துடுவேன் மேடம் என பதிலுக்கு அவன் சாரவை புகழ ஓ..... அப்படியா இரு இரு கொஞ்சம் வெய்ட் பண்ணு என்று சொல்லி விட்டு தன் கோட் பாக்கெட்லிருந்து 500 ருப்பீஸ் எடுத்து அவனிடம் நீட்டி இந்தாப்பா இத டிப்ஸா வெச்சிக்கோ என்ன மறக்காம இன்ஸ்டா கிராம்ல பாலோ பண்ணு ஓ கே என்று சாரா அவனிடம் பேசி கொண்டிருக்க அவர்கள் செய்யும் செயலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் மன்வீர்.

லா லா லா ...............என பாடி கொண்டே சாரா வந்து ஏய் மன்வீர்  என்னாச்சு உன் ஷோல்டர்ல கை வெச்சிட்டு நிக்குற எனி பிரோப்ளேம் எங்கேயாவுது விழுந்துட்டியா என்று ஒன்னும் நடக்காததபோல் அவள் சொன்னதை கேட்ட மன்வீர் ஒன்னுமில்ல ஒரு எஸ்க்பிரேஸ் வந்து கண்ட்ரோல் இல்லாம கண்ணு முன்னு தெரியாம இடிச்சிட்டு போயிடுச்சு அதான் என அவளை மறை முகமாக தாக்க என்னது எஸ்க்பிரேஸ்ஸா??ஏதோ சொல்ற எனக்கு வேற வேல இருக்கு நான் நெயில் பாலிஷ் போட போறேன் என்று பற பற வென பாக்சய் ஓபன் செய்து நெயில் பாலீஷை எடுத்து போட ஆரம்பித்தாள் சாரா வர வர நாட்ல எதுவுமே சரியில்ல எங்க பாத்தாலும் கொல கொள்ள ரேப் ஊழல் தண்ணீர் பஞ்சம்னு  ஷீட் ஒரே வெறுப்பா இருக்கு என்று நியூஸ் பேப்பரை படித்து கொண்டிருந்த மன்வீர் புலம்ப இதுக்கு தான் நான் நியூஸ் பேப்பர்லாம் படிக்குறதே இல்ல நியூஸ்சும் பாக்குறது இல்ல தேவை இல்லாத டென்ஷன் நமக்கு தான் என சாரா சொல்ல அதுக்குன்னு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி சோசியல் அவர்னஸ் இல்லாம இருக்க சொல்றியா ஒரு சிட்டிஸன்னா  நம்மளாள முடிஞ்ச கடமைய நம்ம கொஞ்சமாவுது செய்யணும் அப்ப தான் நாமா வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்று மன்வீர் கூற எப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன் ஆள விடு அதுக்குள்ள கடைமை கொள்கன்னு அறிவுர சொல்ல அரம்பிச்சுட்ட சரி இப்ப எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு இந்த கைல நெயில் பாலிஷ் போட்டு விடுரியா லெப்ட் போட்டுட்டேன் ரைட்ல போடல கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று அவள் கேட்க என்ன பாத்தா உனக்கு எப்டி தெரிது????என்று  மன்வீர் தெனவட்டாக அவளை கேள்வி கேட்க நீதானா இப்ப சொன்ன சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றதும்  சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி தானா அதான் உன்ன கேட்டன்  சரி விடு விடு நானே பாத்துக்குறேன் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி நம்ம முதல்ல ஒழுங்கா சொன்னா மாறி நடந்துகனும் இதுவே விக்கியா இருந்தா நான் கேக்குறதுக்கு முன்னாடியே எனக்கு போட்டு விட்டுரு பான் ஐ மிஸ்யு விக்கி என்று சொல்லி மன்வீரை பார்த்து ம்.... மென முகத்தை திருப்பி கொண்டாள் உடனே அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.