(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கையிலிருந்த நெயில் பாலிஷை பிடுங்கி  நான் போடுற வரைக்கும் தயவு செஞ்சு உங்க வாய மூடுங்க சாரா எனக்கு அது போதும் என கூறி பாலிஷ் போட தொடங்கினான் மன்வீர்.

சிறிது நேரம் கழித்து வாவ் சூப்பர் கலர்ல சமயா இருக்கு ஏய் வா உனக்கு ஒரு மேஜிக் காட்டுறன் என்று மன்வீரை பால்கனிக்கு இழுத்து சென்றால் சாரா அவள் கைகளை சன் லைட்டில் காட்டிய மோது நெயில் பாலீஷின் நிறம் மாறியது பாத்தியா எப்டி கலர் சேன்ஜ் ஆச்சுன்னு பாப் பிங்க்  டு ரூபி ரெட்க்கு என அவள் காட்டியதை ஆச்சர்யமாக பார்த்தான் மன்வீர் எப்படி இப்படி என்று மன்வீர் கேட்க அதுவா இது சோலார் ஆகிட்டிவ் டெக்னாலஜி கொண்ட நெயில் பாலீஷ் சன் ரேஸ்ல எக்ஸ்போஸ் பண்ணும் மோது கலர் சேன்ஜ் ஆயிடும் தென் வித் அவுட் சன் லைட்ல ஆட்டோமேட்டிக்கா ஒரிஜினல் கலர்க்கு வந்துரும் இதெல்லாம் உனக்கு எங்க தெரிய போது எப்ப  பாத்தாலும் டிவி நியூஸ் பேப்பர் அவர்னஸ்ன்னு இருக்க உனக்கு என்று அவனை கலாய்த்தாள் சாரா.

இரவு இரண்டு மணியானது புரண்டு புரண்டு படுத்தும் மன்வீர்க்கு தூக்கம் வர வில்லை ஏதோ ஒன்று அவனுக்கு தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல தோன்றி கொண்டிருந்தது அப்போது நியூஸ் பேப்பரில் பார்த்த ஒருவரின் முகம் மட்டும் அவன் கண் முன் வந்து தோன்றி கொண்டிருந்தது  அவன் குழம்பி கொண்டே வெளியே வந்து பிரிட்ஜ்ஜை ஓபன் செய்து பாட்டில் தண்ணீரை குடித்து கொண்டிருக்கும்  போது அவன் எதிரே இருந்த பெரிய பிஷ் டேங்கில் வண்ண வண்ண மீன்கள் நீந்தி கொண்டிருந்தன அதில் ப்ளூ டாங் எனும் நீல நிற மீனை மட்டும் மன்வீர் உற்று பார்த்து கொண்டிருந்தான் அப்போது அவன் நினைவுக்கு எட்டியது ப்ளூ கலர் பைலோடு சென்று கொண்டிருந்த ஒரு நபரை மன்வீர் தெரியாமல் இடித்து விட அந்த பைலில் இருந்த பேப்பர்கள் கீழே சிதற அதையெல்லாம் தேடி எடுத்து அவர் கையில் கொடுத்து சாரி சார் என்று மன்வீர் கூற இட்ஸ் ஓ கே பா நோ இஸ்ஸுஸ் என்று பதிலளித்த அந்த நபர் இன்று பேப்பர்ரில் டூ வில்லர்  ஆக்சிட்டேன்ட்ல் இறந்து கிடைந்த நபர் என்று அறிந்தவுடன் அந்த சந்தேகத்தை  தீர்த்து கொள்ள நியூஸ் பேப்பரை தேடி கண்டு பிடித்து புரட்டி புரட்டி பார்த்தான்  மன்வீர் அந்த நபரின் போட்டோ அதில் இருந்தது அப்போது  தான் உறுதி செய்தான் தன் கண் முன் வந்து சென்ற அந்த நபர் இவர் தானென்றும் இவரை தான் திவான் ஹாஸ்பிடலில் டாக்டர் பிராசந்த்தை பார்க்க செல்லும் மோது தற்செயலாக சந்தித்தோமென்றும்.

பல கேள்விகள் மன்வீருக்குள் தோன்றி கொண்டிருந்தது அப்பொழுது சாரா சொன்ன விஷயம் மன்வீர்க்கு நியாபகம் வந்தது இத எக்ஸ்போஸ் பண்ணா தான் தெரியும் பாரு சன் லைட்ல காட்டும் மோது என கலர் சேன்ஜ் பத்தி சாரா கூறியது.அதை போல் டாக்டர் பிரசாந்த்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.