(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஆனா காதலென்ற பேர்ல இப்படி டார்ச்சர் பன்றான்  இவ்வளவு நாள உன்கிட்ட அவன நெருங்க விடாத அளவுக்கு நான் வெச்சிருந்தேன் அதையும் மீறி அவன் உன்ன அடிக்கடி மீட் பண்ண ட்ரை பண்ணான் உன்ன ஏன் இப்படி தொல்ல பன்றான் ஷீட் ப்ளடி பாஸ்டர்ட் என்று கடுங்கோவத்தில் விக்கி வேதை திட்டி கொண்டிருக்க குழப்பத்துடன் அதை கேட்டு கொண்டிருந்தாள் சாரா.

கிரிஷ் என்ன பண்ணி வெச்சிற்க? என்னையும் வேதையும் சேர்த்து வைக்க சொன்னா நீயே எங்கள பிரிச்சிடுவ போல அவங்க லவ் ரீலேஷன்ஷிப்ப்ப நீயே இந்த உலகத்துக்கு தெரிய படுத்திட ஆர் யு மேட் நீ என்ன பைத்தியமா உன்னோட நியூஸ் பேப்பர் மீடியா பாப்புலர் ஆகணும்ன்றதுக்காக  என் ஹஸ்பண்டடோட அவ்பர்ர இப்படியா பப்ளீஸ் பண்ணுவ அதுவும் இந்த போட்டோஸ்லாம் நான் உனக்கு பெர்சனலா ஷேர் பண்ணது என்று இனியா ஒரு பக்கம் கத்தி கொண்டிருக்க கூல் கூல் இனி… நான் சொல்றத பொறுமையா கேளு காம் டௌன் வேத் எதனால உன்ன வெறுக்குறான் எப்படி இருந்தாலும் சாரா வோட ஒரு நாள்  நாமா சேர்ந்துடுவோம் எனும் நம்பிக்கை தான் அந்த நம்பிக்கைய நாமா ஒடச்சிட்டா அவங்களோட மேட்டர் இப்ப எல்லார்க்கும் தெரிய வந்துருச்சு நெஸ்ட் என்ன?ஒன்னு சாரா அதெல்லாம் பொய் நாங்க வெறும் பிரின்ட்ஸ் தான்னு சொல்லணும் இல்ல நாங்க ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மைதான் பட் நாங்க பிரேக் அப் பண்ணி ரொம்ப வருஷம் ஆகுதுன்னு சொல்லணும் இது ரெண்டுல எது நடந்தாலும் பெனிபிட்ஸ்  நமக்கு தான் அதுக்கப்பறம் சாரவாலயும் வேத் கூட சேர முடியாது வேதாலயும் சாராவ நெருங்க முடியாது ரெண்டு பேரோட கரியரும் ஸ்பாயில் ஆயிடும் இப்ப உனக்கு இது கசக்கத்தான் செய்யும் பட் ஐ ப்ரோமிஸ் யு இனி  இன்னும் கொஞ்ச நாள்ல பாரு வேத் உனக்கு முழுசா கடைப்பான் வெய்ட் அண்ட் வாட்ச் என்று கூறி கிரிஷ் இனியாவை சமாதான படுத்தினான்.

சாரா இப்ப நீ என்ன பண்ண போற இந்த ரூமெர்ஸ்ஸ பொய்னு சொல்ல போறியா?இல்ல வேத் என்  எக்ஸ் பாய் பிரியிண்ட் நாங்க பிரேக் அப் பண்ணி ரொம்ப வருஷம் ஆகுதுன்னு சொல்ல போறியா?என விக்கி சாரவை கேட்டு கொண்டிருக்க மன்வீர் அங்கு வந்து சேர்ந்தான். நான் ஒரு ஐடியா சொல்லவா விக்கி என மன்வீர் இடையில் கேட்க சொல்லு மன்வீர் தாரலாமா சொல்லு இப்ப இந்த வதந்திக்கு முற்று புள்ளி வெச்சா போதுமென அவன் கூற சரி சாரவுக்கும் வேதுக்கும் ஒரு மீட்டிங் அர்ரேன்ஜ் பண்ணு அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் வேத் அவங்க வைவ்ப்ப டிவொர்ஸ் பண்ணிட்டு சாரவ ரீமேரேஜ்  பண்ணிக்க போராரா இல்லனா சாராவ மறந்துட்டு அவங்க கூட வாழ போறாரனு  என மன்வீர் சொல்லி கொண்டிருக்க போதும் நிறுத்து மன்வீர் ……என்ன பத்தி நீ என்ன நினைக்குற அவன் தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.