(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இதோ இப்பவே வறேன் என பெட்டிலிருந்து வேகமாக எழுந்த வேத் வலியால் ம்மா….என கத்த பொறும பொறுமையா எழுந்திருங்க வேத் அவசர  படாதீங்க என மன்வீர் அவனை தாங்கி பிடித்து ஹாஸ்பிட்டலின் பால்கனிக்கு அழைத்து சென்றான்.

வானத்து பௌர்ணமில் ஜொலிக்கும் முழு நிலவின் அழகை கைகட்டி ரசித்து கொண்டிருந்தாள் சாரா நீங்க பேசிட்டு வாங்க வேத் நான் வெளிய வெய்ட் பண்றன் என்று கூறி  கதவை மூடி விட்டு சென்றான் மன்வீர் சாரா சாரா ………வென காதலுடன் வேத் அழைக்க திரும்பி பார்த்தாள் சாரா.வா வேத் உனக்காக தான் நான் வெய்ட்  பண்றன் உன் கிட்ட சில விஷயத்த பேசி கிழறிப்பை பண்ணனும் அதுக்கு நீ எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும் என சாரா கூற சில விஷயம் என்ன சாரா நிறைய விஷயம் பேசலாம் உன் கூட பேச தான நான் இவ்வளவு நாள வெயிட் பண்ணிட்டு இருக்கன் என வேத் கூற ஸ்டாப் இட் வேத் என்ன பேச விடு நான் சொல்றத பஸ்ட்டு முழுசா கேளு நீ நினைக்குற மாறி நான் ஒன்னும் நம்ம  பழைய  காதல் கதைய பத்தியோ இல்ல நம்ம பிரேக்ப்ப பத்தியோ இல்ல இனிமே நாம எப்படி சேர போறோம்ன்றத பத்தியோ நான் பேச வரல நான் சொல்ல வந்த விஷயம் இப்ப ஒண்ணே ஒண்ணுதான் இனிமேல் நீ என் பின்னாடி சுத்த கூடாது என்ன லவ் பன்றேனு டார்சர் பண்ண கூடாது அண்ட் பைனல் திங் உன் வைப்க்கு நீ துரோகம் பண்ண கூடாது என தன் கண்ணீரை அடக்கி வேதிடம் கோவமாக பேசினால் சாரா.

இதை கேட்ட வேத் ஓ சபாஷ் இத சொல்லத்தான் என்ன கூப்டியா சாரா வாவ் நான் இத எதிர்பாக்கலா பரவால நான் கூட உன்ன நான் காப்பதுன்னதுக்காக  என்ன நினைச்சு நம்ம காதல புரிஞ்சிக்கிட்டு என்ன பாத்ததும் ஓடி வந்து கட்டி பிடிப்பனு நினைச்சேன் இட்ஸ் ஓ கே சாரா நீ ஹாப்பியா இருக்கல அது போதும் எனக்கு இனி நான் இருந்தா என்ன செத்தா என்ன என வேத் கூற சாரவின்  கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது அதை துடைத்து கொண்டே பின்னால் திரும்பிய சாரா இத பாரு வேத் பிரக்ட்டிக்கலா நடந்துக்கோ இப்ப இன்டெர் நெட்ல பாத்தியா நம்மல பத்தி தான் போட்டோஸ்லாம் வைரலா போய்ட்டு இருக்கு இப்ப இதுக்கு மேல நாமா இத கண்டீனியூ பண்ணனோம்னா அவளதான் நம்ம ரெண்டு பேரோட கரியறும் அவுட் இதுக்கு புல் ஸ்டாப் வெச் சே ஆகணும் இது நம்ம ரெண்டு பேரும் சேந்து செஞ்சா தான் முடியும் நான் சொல்றத கேளு வேத் நம்ம ட்விட்டவ்ர்ல போஸ்ட் பண்லாம் நாங்க ரெண்டு பேரும் பேமிலி பிரின்ட்ஸ் இப்பயும் நாம பிரின்ட்ஸ்ஸாந்தான் இருக்கோம் இதெல்லாம் யாரோ எங்க இமேஜ்ஜ கெடுக்க  பரப்புன வதந்தி   அப்டினும் என் வைப்ப தான் நான்  விரும்புறேன் எங்க பிரின்ட்ஸ் ஷிப் பத்தி அவங்களுக்கும் தெரியும்ன்னு  அப்புறம் இந்த போட்டோஸ்ஸ லீக் பண்ண மேகசின் மேல சட்ட படி நடவடிக்க எடுப்பண்ணு  நானும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.