(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சந்தோசம் போய் சண்ட வர ஆரம்பிச்சுது இதெல்லாம் நான் மறைஞ்சு நின்னு பாத்துட்டு இருந்தேன் ஆனா எங்கப்பா என்ன சமாதான படுத்தனும்ன்றதுக்காக நாங்க ரெண்டு பேரும் சும்மா தான் சண்ட போடுரும் நீ சின்ன பொண்ணு இதெல்லாம் போட்டு திங் பண்ண கூடாது என் சாரா குட்டி எப்பயும் ஹாப்பியா இருக்கணும் சிரிச்சிகிட்டேன்னு  சொல்வாரு என் அம்மா எங்க அப்பா மேல இருந்த வெறுப்ப என் மேல காட்ட ஆரம்பிச்சிடாங்க என்ன ப்ரோடெக்ஷன்ற பேருல  எங்கேயும் போக விடாம யார் கூடயும் சேர விடாம கடைசில என்ன ஹாஸ்டல்ல கொண்டு போய் சேக்க போனாங்க  அதுக்கு எங்க அப்பா ஒத்துகல என்ன போக விடாம பிடிச்சி இழுத்தாறு அப்ப எங்க அம்மாக்கு கோவம் வந்து எங்க அப்பாவ பளார்னு அரஞ்சிடாங்க அதுல ஷாக் ஆகி கோவமான எங்கப்பா எங்கம்மாவ தர தரன்னு இழுத்துட்டு போய் ரூம்ல வெச்சி பூட்டி டாரு அதுக்கப்பறம் அழுத்துட்டு இருந்து என்ன சமாதான படுத்தி அவரோட தோல் மேல போட்டு தூங்க வெச்சா எங்க அப்பா . அப்ப ஒரு கால் வந்துச்சு  எங்கப்பாக்கு கமல் சார் இந்த டைமும் நமக்கு லக் இல்லாம போச்சு நம்ம ஷார்ஸ்லாம் மார்க்கெட்ல டௌன் ஆயிடுச்சு அதனால நமக்கு நிறைய லாஸ் ஆயிடுச்சு மறுபடியும்ன்னு அப்பாவோட பினான்சியல் அட்வைசர் கிட்ட இருந்து கால் வந்துச்சு இதெல்லாம் நான் அற தூக்கதுலயே கேட்டுட்டு இருந்தன் அதுல ஸ்ட்ரெஸ் ஆகி அன்னிக்கு ரொம்ப குடிச்சிட்டாரு அப்பறம் தன்னயே மறந்து ஏதோ நினைச்சுகிட்டே கார எடுத்து ஓட்ட அரம்பிச்சுட்டாரு குடி போதைல என்ன பண்றோம்னு தெரியாம அந்த நடு இரவுல எங்க எங்கேயோ போயி கடைசில ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள இருந்த ஒரு பெரிய மரத்துல மோதி அன்கான்சியஸ் ஆகி தப்பிச்சி வெளிய கூட வர முடியாமா கார்லயே  மாட்டிக்கிட்டு கடைசில கொஞ்சம் கொஞ்சமா உயிரயே  விட்டுட்டாரு எங்க அப்பா. நான் காலைல எழுந்து பாக்கும் மோது என்ன சுத்தி எல்லாரும் அழுத்துட்டு இருந்தாங்க நான் அமைதியா போய் எங்க அப்பாவ கட்டி பிடிச்சிட்டு படுத்துட்டேன் அதுக்கப்பறம் பல நாட்களும் கடந்துச்சு அப்பறம் ஒரு நாள் எங்கம்மா வந்து என் கிட்ட சொன்னாங்க இனிமேல் நாம ரெண்டு பேரு மட்டுமில்ல நமக்கு துணையாகவும் உன்ன அப்பா மாறி பாத்துகவும் ஒருத்தர் வர போரார்னு அது தான் தேவேஸ்வர் எங்கம்மாவ ரெண்டாவதா மே ரேஜ் பண்ணிக்கிட்டாரு  அப்ப எனக்கு எதுவும் தெரியாது எங்க அம்மாவும் நானும் திரும்பவும் ஹாப்பியா இருக்கணும்னு நினைச்சோம் அதனால அந்த மேரேஜ்க்கு நான் ஒத்துகிட்டேன் ஆனா எங்க வீட்ல போக போக நடந்த சில விஷயங்கள் எனக்கு  பிடிக்காம போச்சு அதனால ஹாஸ்டல் போக நானே முடிவு பன்னேன் அப்பறம் எங்க அம்மாகிட்ட சண்ட போட்டு எப்படியோ போயிட்டேன் அதுக்கப்பறம் ஸ்கூல் டீச்சர்ஸ் கிளாஸ் எக்ஸாம் ஹாஸ்டல் பிரின்ட்ஸ்ன்னு என் சைல்ட்வுட் அப்டியே பாஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.