போஸ்ட் பண்றன் அப்பறம் எல்லாம் தானா சரியாயிடும் இத பத்தி யாருக்கும் இன்டெர்வியூ கொடுக்காத உன் வைப்ப என் கிட்ட கூட்டிட்டு வா நான் அவங்ககிட்ட நம்ம விஷயத்த பத்தி பேசி சமாதானம் பண்றன் அவங்களோட ஒழுங்கா சேந்து இனிமேலாவுது வாழ பாரு வேத் பிலீஸ் கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும் என சாரா வேதிடம் விளக்க ஓ ஓ சூப்பர் மேடம் சாரா இப்ப ஒரு ஆக்ட்ரெஸ்ஸா பேசுராங்கப்பா என் காதலியா பேசல ஐ அண்டெர்ஸ்டுட் கவலைப்படாந்திங்க சாரா மேடம் உங்க இமேஜ்ஜ பாதிக்குற மாறி நான் எதுவும் பண்ண மாட்டேன் நீங்க என்ன சொன்னிங்களோ அதையே நான் பண்றன் பட் ஒன் திங் ஐ வில் நெவர் கிவ் அப் ஐ ஸ்டில் லவ் யு என கண்ணீர் விட்டு சிரித்து கொண்டே அருகிலிருந்த கண்ணாடி டேபிளை தூக்கி போட்டு படாலென உடைத்தான் வேத் இந்த சத்தத்தை கேட்டு பதட்டதுடன் உள்ளே ஒடி வந்தான் மன்வீர் என்னாச்சு சாரா என்னாச்சு உனக்கு எதுவும் ஆகலயே என காதை மூடி கொண்டிருந்த சாராவை தொட்டு தடவி கேட்ட மன்வீரை பார்த்த வேத் ஏய் அவ மேல இருந்து கைய எடுடா எடுக்கல மவனே அவளதான் என அருகிலிருந்த க்ளாஸ் பாட்டிலை எடுத்து தூக்கி அடிக்க வந்த வேதின் கையை அழுத்தி பிடித்தான் மன்வீர் ஏய் வேத் நீ கோவத்துல என்ன பண்றனு தெரியாம பண்ற நான் சொல்றத கேளு ஒழுங்கா பாட்டில கீழ போடு என மன்வீர் கூற நீ என்னடா சொல்றது போட முடியாதுடா என வேத் கூற அவனின் கையை முருக்கினான் மன்வீர் வலி தாங்க முடியாமல் பாட்டிலை கீழே போட்டான் வேத் இனி இவன் கிட்ட பேசுரதே வேஸ்ட் என சொல்லி கொண்டே தர தரவென சாரவின் கையை பிடித்து இழுத்து வெளியே சென்றான் மன்வீர்.
நீங்க எதையும் நினைச்சு மனச கொலப்பி காதிங்க சாரா காலம் மாறும் மோது வேதும் மாறிடுவான் என காரின் கண்ணாடி வழியே அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சாரவிடம் கூறினான் மன்வீர் நான் இப்ப கூட என் இமேஜ்ஜ நினைச்சு பீல் பண்ணல மன்வீர், வேத் இன்னும் என்ன மறக்காம பைத்தியகாரா தனமா விரும்புறான் அத தான் என்னால தாங்கிக்க முடியல அவன நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழ தொடங்கினாள் சாரா.
ட்ரிங் ட்ரிங்…. ஹலோ சொல்லு விக்கி என்ன?அப்படியா? சரி நான் பாத்துக்குறேன் டோன்ட் வொரி என்று மன்வீர் போனை பேசி முடிக்க காரை வேறு திசைக்கு திருப்பினான் மன்வீர் யாருமில்லாத கடற்கரை சாலை பகுதிக்கு அவளை அழைத்து சென்றான் கீன் கீன் என்ற சத்தத்துடன் கார் நின்றது வாங்க சாரா நாமா இங்க கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்லாம் என மன்வீர் கூற ஏன் எதுக்கு நாம வீட்டுக்கு போலயா ? என அவள் கேட்க இல்ல சாரா இப்ப வீட்ல சூழ்நில சரியில்ல ஒரே ரிப்போர்டேர்ஸ்ஸா வீட்டுக்கு வெளிய வந்து நிக்குராங்கன்னு