(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

விக்கி கால் பண்ணி சொன்னாரு இந்த வைரல் போட்டோஸ்ஸ பத்தி கேக்க தான் கியூ  கட்டி நிக்குறாங்க போல புல் ஷீட்….அதான் உங்கள இங்க கூட்டிட்டு வந்தன் கொஞ்ச நேரம் இங்க ரிலாக்ஸ் பண்ணிட்டு நாம போலமென மன்வீர் கூறினான்.

கடற்கரை மணலில் அடிமேல் அடி வைத்து பொறுமையாக இருவரும் நடந்து கொண்டிருந்தனர் இந்த குளிர் காத்து கருப்பான இருட்டு அதுல இருக்க குட்டி குட்டி நட்சத்திரம் ஜில்லுன்னு கால்கள தொடுற அலைகள் அட்ட மாறி நம்ம கால்ல ஒட்டிக்குற மண்ணு மொத்ததுல இந்த இடம் ரொம்ப பீஸ் வுள்ளாவும் நிம்மதியாவும் இருக்கு இங்கேயே இருந்துருலாமான்னு தோணுது என அவள் சொல்ல நீங்க சொல்றது சரிதான் சாரா ஆனா நம்மனால அப்படி இருக்க முடியாது நம்மனால மட்டும் மில்ல இந்த உலகத்துல இருக்க எல்லா உயிரங்களுக்கும் ஒரே நிலைமை தான் பறவைங்க  அதுங்க இயற்கையான வாழ்விடத்துக்காக இடத்துக்கு இடம் மாறி மாறி பறக்கனும் விலங்குங்க அதுங்க பசிய போக்க அதுங்களோட இருப்பிடத்த விட்டு இறைய தேடி வெளிய போய் தான் ஆகணும் ஒரே இடத்துல நம்மனால இருக்க முடியாது சூழ்நில நம்மல இருக்கவும் விடாது வாழ்க்கைனா போராட்டம் தான் சாரா போராடி தான் ஆகணும் வேற வழியில்ல என மன்வீர் வாழ்க்கையின் உண்மையை எடுத்துரைக்க நீ சொல்றது அப்சலூட்லி ட்ரு மன்வீர் இதுவரைக்கும் என் லைப்ல நடந்த விஷயங்களாம் நான் விக்கி வேத் கிட்ட மட்டும் தான் ஷேர் பண்ணிருக்கேன் வேத் போன கப்பறம் விக்கி கிட்ட இப்ப உன்கிட்ட சொல்லனும் போல இருக்கு என சாரா அவள் சைல்ட்வுட்டில் நடந்த சம்பவங்கலிருந்து சொல்ல ஆரம்பித்தாள். நான் எங்க அப்பா அம்மா மூணு பேரும் ரொம்ப ஹாப்பியாதான் இருந்தோம் மன்வீர் வசதியான குடும்பம் எத கேட்டாலும் வாங்கி தர அப்பா என்ன அழகா பிரின்ஸஸ் மாறி ட்ரெஸ் பண்ணி விடுற அம்மா எப்பயும் செல்லமா கொஞ்சிட்டு இருக்க எங்கே வெளிய போனாலும் என்ன அக்கறையா பத்துக்குற தாத்தா வேலகாரங்கன்னு   என்ன சுத்தி ஒரு பெரிய கூட்டமே இருந்துச்சு மன்வீர் ஆனா எனக்கு 10 வயசு ஆனதும் எல்லாமே மாறிடுச்சு எங்க அப்பாக்கு கேசினோ மேலயும் ஆர்வம் அதிகமாயிடுச்சு சேர கூடந்தவங்களோட சேந்து தவறான பாதைக்கு போக அரம்பிச்சுட்டாரு ஸ்டார்டிங்ல அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்துச்சு அதனால கோடி கோடியா சம்பரிச்சாறு ஆனா போக போக அதுல அட்டிக்ட் ஆகி பெட் கட்டுறதுக்காக கம்பெனி அக்கோவுண்ட்ல இருந்த பணத்தையும் எங்க அம்மாக்கு தெரியாம எடுத்து  விளையாட அரம்பிச்சுட்டாரு ஒரு கட்டத்துல கேசினோல தோல்வி மேல தோல்விய சந்திச்சு அந்த வெறுப்புல குடிக்கும் ஸ்மோக்கிங்கும் அடிமை ஆயிட்டாரு இதெல்லாம் எங்க அம்மாக்கு ஒரு  நாள் தெரிய வந்துச்சு அண்ணில இருந்து அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.