(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பையத்தியம் மாறி என் பின்னால் வரானா நான் ஒன்னும் அவன் பின்னாடி போல அதுமட்டுமில்ல இப்ப வேத் மேல எனக்கு காதலும் இல்ல அவன் மேல எனக்கு இப்ப இருக்குறது அன்பும் பாசமும் தான் ஏன்னா அவன் என்ன உண்மையா விரும்புனா இன்னும் விரும்புறான் பட் என்னோட தலை எழுத்து நானும் அவனும் சேர கூடாதுன்னு இருக்கு அதையும் நான் அக்ஸ்ப்ட் பண்ணிட்டேன் அதுமட்டுமில்ல இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்குற அளவுக்கு நான் ஒன்னும் ராட்சஸி இல்ல எனக்கும் ஒரு இதயம் இருக்கு அத புரிஞ்சிகோங்க என தன் மனதில் இருந்த ஆழமான கருத்தை வெளிப்படுத்தினால். இதை கேட்டதும் அவளை தோளில் தட்டி சமாதான படுத்தினான் விக்கி ஐ அம் ரியலி சாரி சாரா எனக்கு தெரியும் உண்ணப்பத்தி இதுல நீ மட்டும் இல்ல வேதும் அந்த பொண்ணோட வாழ்க்கையும் சம்மந்த பட்டுற்கு  உங்க மூணு பேரோட வாழ்க்க நல்லா இருக்கணும்ன்னு தான் உன் மனசுல இருக்குறத வெளி கொண்டு வர்றதுக்காக தான் நான் இப்படி செஞ்சேன் இப்ப உனக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன் வேத்  கிட்ட பேசி இந்த மேட்டர்ர  ஈஸியா சால்வ் பண்ணிடு தட்ஸ் ஆள் என மன்வீர் கூறியதை கேட்ட சாரா யோசித்தால்.

ஹலோ மிஸ்டர் வேத் எப்படி இருக்கீங்க? ஏதாவுது பெயின் இருக்கா? என கையில் பொக்கேயுடன் வந்து வேதை நலம் விசாரித்தான் மன்வீர் ஐயம் ஆல் ரைட் நௌ பை தி வே நீங்க யாருன்னு தெரிஞ்சிகலாமா என வேத் கேட்க நான் சாரவோட இல்ல சாரா மேடம் வோட புது பாடிகார்ட்  என மன்வீர் கூற ஓ….ஐ சி நான் ஒரு ஆறு மாசமா ஊர்ல இல்ல ஒரு ப்ரொஜெக்ட் விஷயமா நான் மலேசியா போயிருந்தன்  அதான் உங்கள தெரியாம போச்சு என வேத் கூற நோ இஸ்ஸுஸ் மிஸ்டர் வேத் உங்க கிட்ட ஒரு இம்பாடன்ட்  விஷயம் சொல்லறதுக்காக தான் நான் வந்தூர்கேன் என மன்வீர் சொல்ல என்ன விஷயம் மன்வீர் எனி பிரோப்ளேம் என வேத் எதுவும் புரியாமல் கேட்க உங்களுக்கு வெளிய நடக்குற விஷயம் தெரிஞ்சிருக்குமா இல்லையான்னு எனக்கு தெரில நான் சொல்றத விட நீங்களே நெட்ல பிரௌஸ் பண்ணி பாத்திங்கான தெளிவா புரியும் வேத் என மன்வீர் சொன்னவுடன்  டேப்பிளில் இருந்த மொபைலை எடுத்து வேத் பார்க்கும் மோது இருவரின் புகை படங்கள் இணைய தலங்களில் வைரலானது தெரிய வந்தது ஓ ஷீட் ….எப்படி இந்த போட்டோஸ்லாம் லீக் ஆச்சு இதல்லாம் என்னோட பெர்சனல்  போட்டோ வாச்சே என் லேப் டாப்ல இருக்க போல்டர்ஸ்ல சீக்ரேட்டா பாஸ் வர்ட்லாம் போட்டு சேவ் பண்ணி வெச்சிருந்தேனே என வேத் ஷாக்காக பதட்ட படாதீங்க வேத் இனி ஒன்னும் பண்ண முடியாது இது விஷயமா தான் சாரா மேடம் உங்கள பாக்கணும்னு சொன்னாங்க உங்களுக்கு ஓ கேன்னா போலாம் என மன்வீர் கூற சாராவா என்ன பாக்கணும்னு சொன்னலா ஓ மை காட் என்னால நம்பவே முடியல வூ…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.