ஆயிடுச்சு ஹாஸ்டல்ன்ற வட்டத்த விட்டு நான் வெளி உலகதுக்கு வந்த பிறகு தான் தெரிஞ்சுது வளர்ச்சியடைந்தது இந்த உலகம் மட்டுமில்ல என்னோட பருவமும் தான்னு என்னோட ரெட்டை ஜடைய ஸ்டரையிட்டேன் ஹேர்ஹா மாத்துன்ன பவுடர் போட்ட என் பேஸ்க்கு பௌண்டேஷன் போட்டேன் என் லைட் லிப்ஸ்ஸ லிப் ஸ்டிக் போட்டு டார்க் பண்ணேன் வுல் ஸ்கிர்ட்ட ஷார்ட் ஸ்கிர்ட்டா மாத்திட்டேன் மொத்ததுல ஒரு பருவம் அடைஞ்ச பொண்ணா மாறிட்டேன் என் போட்டோஸ்லாம் பாத்துட்டு எனக்கு நிறைய அட்வர்டைஸ் மெண்ட் சான்ஸ்லாம் கடைச்சு நடிக்க ஆரம்பிச்சேன் அப்டியே போக போக ஹீரோயின் சான்ஸ்ம் கடைச்சு நடிக்க ஆரம்பிச்சேன் ஒரு நாள் ஒரு ஷோல எதார்த்தமா விக்கிய மீட் பன்னேன் லைப் ரொம்ப நல்லா போய்ட்டு இருந்துச்சு அப்பதான் ஒரு மொபைல் ஆப் பிரிமோஷன்ல வேத பாத்தேன் வேது தான் அந்த மொபைல் ஆப் டெவலப்பர் கம்பெனி யோட சி.இ.ஓ வா இருந்தான் ஸ்டேஜ்ல பஸ்ட் டைம் வேத பாக்கும் மோதே எல்லாரும் சொல்ற மாறி என் வயிதுக்குள்ள பட்டாம் பூச்சிலாம் பறக்க ஆரம்பிச்சுது நான் மட்டும் தான் அப்படி பீல் பண்ரேன்னு நினைச்சேன் இல்ல வேதுக்கும் அந்த பீல் இருந்துச்சு அதனால தான் ஸ்டேஜ்ல அவனுக்கு கொடுத்த சீட்ட விட்டுட்டு என் பக்கதுல உட்கார்ந்து இருந்த விக்கிய ஹலோ சார் உங்கள ஜௌர்னலிஸ்ட் ராம் பாக்கணும்னு சொன்னாரு உங்களுக்காக காரிடோர்ல வெயிட் பண்றாருன்னு பொய் சொல்லி விக்கிய அனுப்பிட்டு என் பக்கத்துல உட்கார்ந்தான் இந்த ஆப்ஹ எப்படி யூஸ் பண்றதுன்னு நான் சொல்லி தரேன் உங்களுக்கு சாரான்னு சொல்லி அங்கிருந்து பேச அரம்பிச்சுது தான் நம்பர் ஆப் போன் கால்ஸ் அன் லிமிடெட் மெசேஜ்ன்னு நாங்க ரெண்டு பேரும் மாறி மாறி பேசிட்டு இருந்தோம் எங்க பிஸி ஷெடில்லயும் தென் நேர்ல பாத்து பேச ஆரம்பிச்சோம் போக போக மீட்டிங் டேட்டிங் ஆச்சு அப்பறம் ஒரு நாள் நாங்க சிரிச்சிட்டு ஐஸ் கிரீம் சாப்ட்டுட்டு இருக்கும் மோது ஐஸ் கிரீம் குள்ள ஏதோ ரௌண்டா ஷைன்னிங்கா தெரிஞ்சுது அத எடுக்கும் போது தான் தெரிஞ்சுது வேத் எனக்கு ரிங் கொடுத்து ப்ரபோஸ் பன்னீர்க்கான்னு நான் ரொம்ப சந்தோஷமா இருந்த நாள் அது எங்க அப்பா எனக்கு டெட்டி பியர் கொடுத்தப்ப இருந்த சந்தோஷம் மாறி அன்னிக்கு நான் பீல் பண்ணேன் அப்பறம் நான் வேதுக்கு ஐ லவ் யு சொல்லி அவன் அதுக்கு ஐ லவ்யு டூ சாரான்னு சொல்லி நாங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம ஒளிஞ்சி மறைஞ்சு ஊர் சுத்துனோம் வேதோட பாய் பிரின்ட் பொஸ்ஸசிவ்னஸ், காரணமே இல்லாத கோவம் , அடிக்கடி என்னோட திமிரான பிடிவாதம், கொஞ்சம் சண்டை நிறையா காதல்ன்னு எங்க மூணு வருஷ காதல் வாழ்க்க வானவில் மாறி எல்லா ஷேட்ஸ்சும் கலந்து இருந்துச்சு இதெல்லாம் சுக்கு நூற ஒடையுற மாறி ஒரு நாள் நான் அப்ராட்ல இருக்கும் மோது ஒரு
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 06 - நந்தினிஸ்ரீ
- Details
- Written by: NandhiniShree
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
45 - 89 minutes)
Page 19 of 20