(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

என்ன பண்லாம்ன்னு இருக்க மன்வீர் ?என்று விக்கி கேட்க வெய்ட் அண்ட் சி என்று உரத்த குரலில் பதிலளித்தான் மன்வீர்.

நான் கவின பாக்கணும் என்ன உடனே அவன்கிட்ட கூட்டிட்டு போங்க என்று மன்வீர்  விக்கி இருவரிடமும் கெஞ்சி கொண்டிருந்தாள் சாரா இப்ப வேணாம் சாரா நான் கொஞ்ச நாள் களிச்சு அவன் கிட்ட உன்ன கூட்டிட்டு போறேன் இப்போதைக்கு நீ அவன பாக்க வேணாம் சொல்றத கேளு மன்வீர் கவின் கிட்ட பேசிறுக்கான் அவன் கோவம் கொஞ்சம் தனியட்டும் இப்போ நீ பஸ்ட்டு போய் வேத பாரு அவன் தான் உன்ன இன்னிக்கு காப்பதிருக்கான் சாரா என்று விக்கி கூறியதை கேட்டு சற்று யோசித்தால் சாரா.

வேதின் அறைக்குள் மெல்ல நடந்து  அருகில் சென்று அவன் முகத்தை தடவி கண்ணீர் விட்டால் சாரா  நான் உன்ன விட்டு விலகி விலகி போறேன் வேத் ஆனா நீ என்ன விடாம துரத்திடே வர இதனால உனக்கும் நிம்மதி இல்ல எனக்கும் நிம்மதி இல்ல எதுக்கு இப்படி?? என்னால இனி யாரும் கஷ்டப்பட கூடாது நானே இதுக்கு முடிவெடுக்குறேன் என்று அவள் கூறியதை கண்ணாடி வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தான் மன்வீர்.

 இந்த காபி ஷாப்ல நிறுத்துறேன் இங்க காபி சூப்பர்ரா இருக்கும் மன்வீர் வா சாப்டலாம் என்று விக்கி மன்வீரை அழைத்து சென்றான் வாட் ட கிரேட் பிளேவர் இத ஸ்மெல் பண்றதுக்கே  காபி ஷாப்புக்கு வரலாம் என்ன மன்வீர் உனக்கு என்ன வேணும் ஹாட் காபியா? இல்ல கோல்ட் காபியா ? என்று விக்கி கேட்டதற்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான் மன்வீர் சரி நானே போய் ஆர்டர் பண்றண் 2 கோல்ட் காபி ப்ளீஸ் தென் ஒன் சீஸ் சேன்வெஜ் என ஆர்டர் செய்து அதை வாங்கி கொண்டு வந்து குஷனில் அமர்ந்தான் விக்கி. வேத் யாரு?? விக்கி சாராக்கும்   வேதுக்கும் என்ன ரிலேஷன்ஷிப் அதுவும் உயிர கொடுத்து காப்பதுற  அளவுக்குவ்என்று அவன் கேட்க ஓ... அத பத்தி தான் நீ யோசிச்சிட்டு இருக்கியா மன்வீர் வேத் வேற யாருமில்ல என்று  சுத்தி சுத்தி திரும்பி பார்த்து விட்டு அவன் சாரவோட எக்ஸ் பாய் பிரின்ட் என்று மிக அருகில் சென்று மன்வீரிடம் கூறினான் விக்கி. அவங்க ரெண்டு பேரும் மூணு வருஷமா லவ் பண்ணாங்க  அப்பறம் திடிருன்னு ஒரு நாள் பேப்பர்ல நியூஸ் வந்துச்சு மினிஸ்டர் தங்க வேலு பையன் வேதுக்கும் எம்.பி ஈஸ்வரன் பொண்ணு இனியாக்கும் மேரேஜ் ஆக போகுதுன்னும் அத ரொம்ப சீக்கிரமா பண்ண போரங்கனும் அப்ப நம்ம சாரா அப்ராட் ஷூட்டிங் போயிருந்தா அதனால வேதுக்கு கால் பண்ணி பேசும் போது அவன் இந்த மேரேஜ் டெம்பரரி தான் என்ன தப்பா எடுத்துக்காத சாரா என் சூழ்நிலை அப்படி என்ன புரிஞ்சிக்கோ நான் உன்ன மட்டும் தான் இப்பயும் விரும்புறன்னு சொன்னான் இத கேட்ட நம்ம சாரா சீ போன்ன வெய்யுடா சீட்டர்ன்னு சொல்லிட்டு கோவதுல கால கட்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.