(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வெளியே சென்று போன் செய்தாள் ஹலோ கிரிஷ் நீ என்ன பண்ண போற???

கண்ணை திறந்து பார்த்த மன்வீர்க்கு  நேரம் கடந்து சென்றது தெரிய வந்தது உள்ளே சென்று சாராவை பார்த்த போது அப்பா அப்பா என்று சொல்லி கொண்டு மயக்கத்தில் உறங்கி கொண்டிருந்த அவள் அருகில் சென்று அவள் தலையை தடுவினான்  என்னால  முடிஞ்ச வரைக்கும் உங்கள நான் காப்பதுவேன் சாரா இப்படி வேதனைல தவிக்குற உங்கள நான் நிம்மதியா ஒரு நாள் தூங்க வைப்பன் ஐ ப்ரோமிஸ் யு என்று சொல்லி கொண்டே அவள் கையை பிடித்தான்.

எவளோப்பா பில்லு?? 25000 சார் என ஹாஸ்பிடல் கேஷியர் விக்கியிடம் கூற ப்பா......நாளுக்கு நாள் ஜெட்டு வேகத்துல ஹாஸ்பிடல் அட்மிஷன் ஆப்பேரஷன் மெடிஸின் பீஸ்லாம் ஏறிட்டே போது சாரா வோட பில் கட்டியே சொத்து அழிஞ்சிரும்போல இந்தாப்பா கிரெடிட் கார்ட் ஸ்வைப் பண்ணிக்கோ என்று விக்கி புலம்பி கொண்டிருக்க விக்கி இத பாருங்க நீங்க நினைக்குற மாறி நான் சாராவ கவனிக்காமல இல்ல என்ன நடந்ததுனா  என்று மன்வீர் கூற நீ ஒன்னும் சொல்ல வேணாம்ப்பா நான் சாராக்கு வேற பாடிகார்ட்ட பாத்துக்குறேன் தேங்யு  பார்  யுவர் சர்விஸ் என்று விக்கி கூறி கொண்டே மன்வீரை மதிக்காமல் போக டேய் விக்கி..... என்ற சத்தம் ஓங்கி கேட்டது விக்கி யாரென திரும்பி பார்த்த போது மன்வீர் கோவதுடன் டேய் விக்கி உன்ன தான்டா என்றான் மன்வீர். ஏய் மன்வீர்..... யார சொல்ற யு மீன் மி??என்று விக்கி கேட்க ஆமான்டா நீதான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும் வெளிய வா என்று மன்வீர் அதிரடியாக ஆர்டர் செய்ததை பார்த்து மிரண்டு விட்டான் விக்கி. இத பாரு விக்கி என்ன நடந்துச்சுனா என ஷூட்டிங் ஸ்பாட்டில் சாரா கீழே விழுந்தது முதல் கவினிடம் சாராவின் ஆக்சிட்டேன்ட் சம்பவத்தை கூறியது முதல் அனைத்தையும் விளக்கினான் மன்வீர்.இதை கேட்ட விக்கி பேயை பார்த்த பூதம் போல அரண்டு போய்  முழித்தான் என்ன சொல்ற மன்வீர் அப்ப கொலைகாரன  நீ பிடிச்சுட்டியா சபாஷ் இனி நமக்கு எந்த கவலையும் இல்ல எங்க அந்த ராஸ்கல்  அவன சும்மாவா விட்ட அவன ஒடனே போலீஸ் கிட்ட சொல்லி ஜெயில்ல அடைக்குறன்  பாரு என்று விக்கி கூற என்னனு சொல்லி பிடிச்சி தருவ விக்கி சாரா ஆக்சிட்டேன்ட் பண்ணி அவனோட தங்கச்சிய கொன்னதால சாராவ கொல்ல இவன் ட்ரை பண்ணான அது மட்டும் இல்ல பாத் டப்ல .....பார்ட்டிக்கு போகும் மோது வேன்ல அட்டாக் பண்ணது மட்டும் தான் கவின் பண்ணது ஆனா இதெல்லாம் நடக்க முக்கிய காரணமே சாராவ கடத்த  பாத்த அந்த ரெண்டு பேரு தான்  பஸ்ட்டு அவங்க யாருன்னு நாம தெரிஞ்சிக்கணும் அது தான் ரொம்ப முக்கியம் என்று பளிச் பளிச்சென்று மன்வீர் கூறியதை கேட்ட விக்கிக்கு தெளிவாக புரிந்தது சாரி மன்வீர் நான் லூசு தனமா உன்னபோய்  திட்டிட்டேன் சரி இப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.