(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வீட்டுக்கு தான் சாரா  போயிருப்பன்னு எப்படி உறுதியா சொல்ற? நாம எதுக்கோ ஹாஸ்ப்பிடலுக்கு போய் பாக்கலாம் தெளிவா விசாரிச்சிட்டு கூட கவின் வீட்டுக்கு போலமென்று விக்கி கூற எனக்கு சாரவ பத்தி நல்லா தெரியும் விக்கி அவ மனசுல இப்ப என்ன இருக்குனு கவின் கிட்ட பேசாம மன்னிப்பு கேட்காம அவளால இருக்க முடியாது விக்கி  நீ எப்படியோ அவளுக்கு கால் பண்ணுவன்னு தெரியும் அதான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா போன்ன நீ ட்ரை பண்றது சுத்த வேஸ்ட் விக்கி என்று மன்வீர் கூற என்னடா நம்ம சாராவ பத்தி நம்மள விட இவன் நல்லா தெரிஞ்சி வெச்சிருக்கானேன்னு குறு குறு வென மன்வீரை பார்த்தான் விக்கி. கட்டான பவர் சப்ளை மீண்டும் வந்தது சாரவிற்கு எதிரே நின்று கொண்டிருந்தான் கவின் திடீரென அவனை பார்த்தும் பயந்து விட்டால் சாரா நீங்க தான் கவினா என்று நடுங்கி கொண்டே கேட்க ஆமா நான் தான் கவின் நீ ஆக்சிடெண்ட் பண்ணி கொல பண்ண ஜெனியோட அண்ணன் என்று சாரவின் உடம்பு முழுவதும் ஊசி குத்தியது போல நறுக்கென்று பேசினான்.திருப்பி திருப்பி நான் கொல பன்னென்னு சொல்லாதீங்க நான் எதுவும் வேணும்னு பண்ணல கவின் அதுக்குன்னு நான் பண்ணது சரினும் சொல்ல வரல எனக்கே என் மேல வெறுப்பா இருக்கு கவின் நான் நிம்மதியா சந்தோசமா இருக்க மாறி என்னத்தான் வெளிய காமிச்சி கிட்டாலும் உள்ளுக்குள்ள நான் எவளோ கஷ்ட படுறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லி கொண்டே குமுறி அழுதாள் சாரா இப்ப கூட நீங்க என்ன மன்னிக்கணும்னு நான் சொல்ல வரல என்ன கொன்னா தான் உங்க கோவம் தீரும்னா அதுக்கு நான்  சம்மதிக்குறேன் இப்படி நிம்மதி இல்லாம வாழ்றதுக்கு சாகுறது எவ்ளோ பெட்டர் என்று  ஜெனியின் போட்டோக்கு கீழே இருந்த மேஜையில் கவின் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து  கவின் கையில் அழுத்தினாள் கம் ஆன் கவின் ஷூட் மீ ஐ அம் ஹாப்பி டூ டை ரொம்ப யோசிகாதிங்க இதுல உங்க தப்பு எதுவும் இல்ல எல்லா பிரச்சனையும் என்னால தான் என்னால நிறைய பேர் கஷ்ட படுறாங்க என்று சொல்லி கொண்டே அவள் கண்ணை மூடி கொண்டு இன்னியோடு எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு வரட்டும் 10.... 9..... 8....7 என்று அவள் எண்ணி கொண்டிருக்க மறுபக்கம் பதட்டதுடன் சாராவை தேடி வந்தான் மன்வீர் .துப்பாக்கியை சாரவின் நெத்தியில் வைத்த படி நின்று கொண்டிருந்தான் கவின்.  

3....2...1 என்று சாரா கூற  டிஷ்யூம் ம்ம்…என்று கன் பயர் சத்தம் கேட்டது அதை கேட்ட விக்கி பதறி அடித்து கொண்டே சாரா ரா..... என கத்தி கொண்டு உள்ளே வந்து  பார்த்தால் மன்வீர் சாராவை இழுத்து பிடித்து கட்டி அணைத்த படி நின்று கொண்டிருந்தான் கவின் கன்னை மேலே நோக்கி பயர் செய்து இருக்கிறான் என்பது தெரிய வந்தது. என்ன சாரா உனக்கு என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.