(Reading time: 10 - 20 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

கேள்வி இருந்தா கேளுங்க...”

ஆகாஷ் அப்படி ‘ப்ரோபஷ்னல்’ தோரணையில் பேசியது சினேகாவிற்கு என்னவோ போல இருந்தது...

ஆனாலும் அமைதியாக தலையை ஆட்டி விட்டு, அவன் நீட்டிய ஃபைலை பெற்றுக் கொண்டாள்.

“இனி மேல் கேள்விகள் இருந்தா மெசெஞ்சரில பிங் செய்ங்க... நான் ஃப்ரீயா இருக்கும் போது பதில் சொல்றேன்... இங்கே ரூமுக்கே வரணும்னு இல்லை...”

ஏன்? என்று கேட்க வந்த கேள்

...
This story is now available on Chillzee KiMo.
...

“இங்கே... இதோ இந்த லைன் எதுக்கு ஆகாஷ் சார்??? இது தேவையே இல்லையே... கனக்ஷன் இங்கே இருந்து வருது...”

அவள் விளக்குவதை புரிந்துக் கொள்வதற்காக நாற்காலியில் இருந்து எழுந்து வந்து அவளின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.