Page 11 of 12
"அபிக்குட்டி உனக்கு நெஜமாவே இந்த கல்யாணத்துக்கு ஒகே வா ? " -கதிர்
இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள் அபி. இருவர் முகமும் சந்தோசத்தில் மின்னியது. அருண் பேசும் போதும் பார்த்து கொண்டிருந்தாள் அவர்கள் இருவரையும். எந்த அளவுக்கு அருணை அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதும் எப்படியாவது அபி சம்மதம் சொல்லிவிட மாட்டாளா என்ற தவிப்பும் ஒருங்கே இருந்தது.
மூச்சை மெல்ல இழுத
...
This story is now available on Chillzee KiMo.
...
்வது என்று மனதிலேயே ஒத்திகை பார்த்தான்.
விடியற்காலை ஐந்து மணிக்கு காலிங்பெல் அடிக்கவும் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியபடி வந்தார் மேகலா. அங்கிருந்த கதவின் துளை வழியே வெளியே