Page 9 of 12
மைண்ட் வாய்ஸ் னு சத்தமா பேசிட்டியோ ??? )
"அருண் நாங்க பொண்ணு வீட்டுல இருக்கோம். பொண்ணோட அப்பாகிட்ட தரேன்"
"சரிப்பா "
"ஹலோ அருண் எப்படி இருக்கீங்க" - கதிர்
"நான் நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க" என்று ஆரம்பித்த பேச்சு சில நிமிடங்கள் சென்றது. பின் அருண் சுஜிதாவிடம் தர சொல்ல, அவருடனும் சில நிமிடங்கள் பேசினான். பின் அவர் அருணின்
...
This story is now available on Chillzee KiMo.
...
அக்ஸ்ப்ட் பண்ணல. சோ இதெல்லாம் முடிஞ்சதும் இந்தியா வந்துருவேன்"
"ஓகே"
"இப்போ சொல்லுங்க உங்களுக்கு இந்த மேரேஜ் ஓகே வா ?"
"ஹ்ம்ம் "
"வாவ்!!! தேங்க்ஸ்... "