Page 20 of 24
“சே.. இப்படி அசிங்க பட்டுட்டியே மலர்... அவசரத்துல இந்த வேசத்தையெல்லாம் கலைக்காம வந்திட்டியே...ஹ்ம்ம் சரி சமாளிப்போம்.. “என்றவாறு அவள் ப்ராஜெக்ட் இருந்த அறைக்கு வெளியில் அவள் ஐடி கார்டை ஷ்வைப் பண்ணி விட்டு உள்ளே சென்றாள்...
அது ஒரு முக்கியமான கிளைன்ட் ன் Banking ப்ராஜெக்ட்.. அந்த ப்ராஜெக்ட் க்கு என்று தனி ... டி ஒரு கெட்டப் ஓட நான் வேலை செய்யறதை போட்டோ எடுத்து அதை வாட்ஷப்பில் போட்டு உலகம் பூரா சுத்த விடணுமா
This story is now available on Chillzee KiMo.
...