Page 24 of 24
பார்த்து முறைத்தவாறு....
பின் வேகமாக அதை புரடக்சன்ல டெப்ளாய் பண்ணி டெஷ்ட் பண்ண, எல்லாம் நன்றாக வேலை செய்தது...
அனைவரும் கை தட்டி அவளை புகழ்ந்து பாராட்ட, பாஷ்கர் மீண்டும் ஒரு முறை அவளை அப்ரிசியேட் பண்ணினான்...
“பாஷ்.... காரியம் ஆன உடனே கழட்டி விட்டுடாதிங்க.. என்னை எப்படி கூட்டி வந்திங்களோ அப்படியே கொண்டு போய் விட சொல்லுங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Thavamindri Kidaittha Varamee story main page