(Reading time: 41 - 81 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

“போதும் வழிஞ்சது... இஷ்யூ கண்டுபிடிக்கணும்னா நீ உன் நொல்ல கண்ணை இங்க வச்சு பார்த்திருக்கணும்.. பக்கத்து சீட் பிரஷ்ஷரா வந்திருக்கிற அந்த புது பொண்ணு.. அவ பேர் என்ன... ?? “ என்று மலர் யோசிக்க

“நித்தி..... நித்தியா... “ என்று  எடுத்து கொடுத்தவன் நாக்கை கடித்து கொண்டான் வெக்க பட்டு சிரித்தவாறு...

“ஆங்.. அந்த நித்தியாவையே சைட் அடிச்சுகிட்டு நானும் ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்டின் ல ஒரு  சமோசா வாங்கி கொடுக்க யோசிக்கறவன் நீ எனக்கு காஷ்மீரை வாங்கி தர்ரியா?? போதும் டா நீ புளுகுனது.. “ என்று சிரித்தாள்..

அதற்குள் மற்றவர்கள் அவர்களிடம் வர

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.