Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
I love you

திறந்திருந்த ஜன்னல் வழி வந்த காற்றில் ஜன்னல் திரை விலகி, மங்கலான நிலவு வெளிச்சம் படர்ந்தது. வெற்றியின் உருவம் அவளின் கண்ணுக்கு புலப்பட்டது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதற்கான அறிகுறியாக சீரான சுவாசம் அவனிடம் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

காற்றில் படபடத்த முடி, அதில் சில கற்றைகள் அவனின் நெற்றியில் பரவி இருந்தன. கூர்மையான மூக்கு. கிட்டத்தட்ட சதுர வடிவில் இருந்த தாடை.

அவன் தூங்குகிறான் என்ற தைரியத்தில் அவன் முகத்தையே சில நிமிடங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய நன்றிக்கு பதிலாக அவன் தோளை சிலுப்பிக் கொண்டது நினைவுக்கு வர, இப்போதும் அவனைப் போல தோளை சிலுப்பினாள். மறுப்பக்கம் திரும்பி படுத்து தூங்க முயற்சி செய்தவளின் மூடி இருந்த விழிகளின் முன் வெற்றியின் சிரிப்பு மின்னும் முகமே இருந்தது.

தொடரும்!

Episode 33

Episode 35

Go to I Love You story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Storysaaru 2019-09-17 22:42
Lovelu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee StoryJaya Lakshmy 2019-09-16 11:40
Nice love story.. very interesting but try to give a long epi and pls post update in every week..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee StoryAdharv 2019-09-14 13:56
😍😍 cute update ma'am 👌👏👏👏 selvi Oda vettriku vettri ladder aga iruparu pole irukke ;-) :cool: yasho.ippadi.pesi pesi devasena manasa mathiduvanga 😍😍😍👍 thank.you for this feel good update. keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee StorySrivi 2019-09-14 12:15
Hmm.. Love building up a ..theriyamaleye.. Nice.. Interesting update... Excited to read further
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Storymadhumathi9 2019-09-14 11:28
:clap: nice epi. :Q: irandu perum ondru servaargala? Poruththirunthu paarppom.eagarly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 20 Oct 2019 08:40
மடித்து வைத்திருந்த கால்களை நீட்டினாள் தமிழ்ச்செல்வி. அது எங்கேயோ இடித்துக் கொண்டது. கண்ணைத் திறந்துப் பார்த்தாள். உடனே ஒன்றும் புரியவில்லை.

“செல்வி” அவளின் கையை பிடித்துக் கொண்டு ஒரு தலையணையை முதுகுக்கு வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வெற்றி.

எங்கே இருக்கிறாள் என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்துப் போனது.

“ஓ, நான் தூங்கிட்டேன் போல இருக்கு. மன்னிச்சுக்கோங்க”

“செல்வி, என்னால நீ உட்கார்ந்தே தூங்குற. நான் தான் உன் கிட்ட நன்றி சொல்லனும்”
***
Don't miss it!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-36
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 21 Sep 2019 21:13
சென்னைக்கு திரும்பி வரும் ரயில் பயணம் அழகான அனுபவமாக இருந்தது.

போகும் போது யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அரட்டை அடித்தார்கள். இப்போது அவர்களுடன் வெற்றியும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

சாய் பிள்ளைகளுடன் விளையாடுவதால் அங்கே போரடிப்பதாக அவன் சொன்னதை இரண்டு பெண்களுமே கேள்வி கேட்கவில்லை.

கொஞ்சம் நேரத்தில் பிள்ளைகளை பார்த்து வருகிறேன் என்று யசோதா போய் விட, வெற்றியும், தமிழ்ச்செல்வியும் மட்டும் தனியாக இருந்தார்கள்.

வெற்றி அவனுடைய பயண அனுபவங்களை தமிழ்ச்செல்வியுடன் பகிர்ந்துக் கொண்டான்.
*****
Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-35
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 15 Sep 2019 05:17
ரோலர் கோஸ்டரில் எதிர்பாராமல் மேலிருந்து விழுவது போல தமிழ்ச்செல்விக்குள் துளிர் விட்ட உணர்வுகளும் அடங்கிப் போனது.

அதிகமாக யோசிக்கும் வாய்ப்பை அவளுக்கு கொடுக்காமல் யசோதா, சித்தார்த், சித்தாரா, தீபக், தீக்ஷிதா என்று ஒரு பட்டாளம் அங்கே வந்தார்கள்.

“மாங்கா பறிக்குறாங்களாம் பார்க்க போகலாம் வா தமிழ்”

உரிமையாக தமிழ்ச்செல்வியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் யசோதா.

சிலு சிலுவென அடித்த ஆற்றங்கரை காற்று குளிர வைத்தது. பார்க்கும் திசை எங்கும் பசுமையான மரங்கள் கண்களை குளிர்வித்தது.

***************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-34
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Aug 2019 19:19
“கல்யாணம் என்பது விளையாட்டு சமாச்சாரம் இல்ல தமிழ்ச்செல்வி. பெரிய விஷயம். தாலி கட்டுறதுக்கு முன்னால அவன் எப்படி இருந்தான் அவ எப்படி இருந்தாங்குறது முக்கியம் இல்லை. அதுக்கு மேல எப்படி வாழ்ந்தாங்க என்கிறது முக்கியம்.”

தமிழ்ச்செல்வி புரிந்தது என தலை ஆட்டினாள்.

ராஜமாதா சந்திரிகா தனியாக உட்கார வைத்து அறிவுரை மழை பொழிந்தால் அவள் வேறு என்ன செய்ய முடியும்.

அரசி சந்திரிகா பக்கத்தில் ஊமை அரசியாக அமர்ந்து இருந்தாள்.

எப்போதும் தமிழ்ச்செல்விக்கு துணை இருக்கும் யசோதாவை கூட வேண்டாம் என்று சொல்லி தமிழ்ச்செல்வியை மட்டும் உட்கார வைத்து

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-33
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 10 Aug 2019 22:46
“தமிழ்! தமிழ்ச்செல்வி! தமிழ்!”

கனவு பிரதேசத்தில் மேகங்கள் நடுவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு யாரோ எங்கேயோ கூப்பிடுவது போலக் கேட்டது.

“தமிழ்!”

இப்போது உரக்க அழைத்தது குரல்!

டக்கென்று எழுந்து அமர்ந்தாள். எழுந்த வேகத்தில் கீழே விழப் போனவள் எப்படியோ சமாளித்துக் கொண்டு திவானின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துக் கொண்டாள்.

***********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-32

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top