Page 2 of 22
இங்க வர்ரதுக்குள்ள நெஞ்சை புடிச்சிகிட்டு சாஞ்சிட்டான்... உள்ள ட்ரீட்மென்ட்க்காக கொண்டு போயிருக்காங்க... “ என்றவர்
குரலை தாழ்த்தி கொண்டு அருகில் இருந்த ஜோதிக்கு கேட்காமல் மெதுவாக பனிமலர்க்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்...
“கொஞ்சம் கிரிட்டிகலா சிக்கலா இருக்கிற மாதிரி இருக்கு மலர்.. அதனால பெரிய டாக்டர் யாரையோ கூப்பிட்டிருக்காங்களாம்... பர்ஷ்ட் எய்ட் பண்ணி இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
டி கொண்டு அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொண்டாள் மலர்....
அதை கண்டு ஒரு நொடி திகைத்து போனான் வசீகரன்...
அடுத்த நொடி அங்கு அழுது கொண்டிருக்கும் ஜோதியை காணவும் அவரை மலரின் வாட்ஷப்