Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Vannamillaa ennangal
Pin It

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீ

மாலை நான்கு மணியளவில் தனக்கு வந்த அலைப்பேசி அழைப்பை ஏற்று பேசியவாறே அறையை விட்டு வெளியே வந்த ஷியாமாவின் கண்களில் நான்கு கார்கள் வரிசையாய் உள்ளே நுழைவது பட்டது.அழைப்பை விரைவாய் முடித்துவிட்டு அங்கு கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே செல்ல,அவளுக்கு யாரிடமும்  சுயவிவரம் கொடுத்து பழக்கமிருந்ததில்லை ஆதலால் இத்தனை பேரை சமாளிக்க வேண்டுமா என்று சலிப்பாய் இருந்தது ஷியாமாவிற்கு.

அதற்கேற்றாற் போல் அவளின் வேலையும் அவள் யாருக்காகவும் யோசித்து செயல்பட வேண்டிய நிலையில் இல்லாததால் தன் உலகத்தில் அவளே ராணியாக இருந்தாள்.

இப்போது கீழே சென்றால் ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதில் கூறியே தீர வேண்டும்.அதிலும் அனைவரின் ஆடம்பரமும் அவரவர் நடை உடை பாவனையிலேயே தெரிந்தது.இந்த வகை மனிதர்களை கண்டாலே வேறு அவளுக்கு மிகுந்த அலர்ஜி..இதுவும் தன் வேலை தான் என்று மனதில் பதிய வைத்து அவர்களை சந்திக்கும் நேரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் அவளின் அறைகதவு தட்டப்பட்ட திறந்தவளின் எதிரில் கல்யாணி நின்றிருந்தார்.

உங்களை பார்க்குறதுக்கு எல்லாரும் காத்துட்டு இருக்காங்க..”

ஓ இதோ வரேன்..”என்றவள் அறையை பூட்டிவிட்டு அவரோடு கீழே இறங்கினாள்.மாடியிலிருந்து இறங்கும் போதே பெண்கள் நல்வரும் அவளையே பார்த்திருக்க ஆண்கள் எதோ ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

நான்கு பேர் வட இந்திய சாயலிலும் நான்கு பேர் தமிழ்நாட்டு சாயலிலும் இருந்தனர்.அருகில் வர வர அவர்களின் பார்வையின் கூர்மை அதிகரித்திருந்தது.தன்னை இயல்பாக்கிக் கொண்டவளாய் அவர்களின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவளை சற்றே அதிருப்தியாய் பார்த்தனர் அனைவரும்.

கேட்காமல் அமர்ந்ததற்கான எதிரொலி என்பது அறிந்தாலும் பெரிதாய் எதையும் காட்டிக் கொள்ளாதவளாய் மிதமான புன்னகையோடு அனைவரையும் பார்த்து,

ஹாய் அங்கிள் ஹாய் ஆன்ட்டி..”,என்று பொதுவாய் கூறி முடித்தாள்.

நீங்க தான் இந்த வீட்டோட புது விருந்தாளியா?பேரு?!”

ஷியாமா

ஆங்..ஆமா மகிழனை எப்படி தெரியும் எப்போ இருந்து ப்ரெண்ட்ஸ் உங்களை எதுக்காக இங்க

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீsaaru 2019-09-22 03:36
Lovely . Ashik moni cute
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீmadhumathi9 2019-09-16 05:31
:clap: nice & interesting epi.kathaiyin vegam ippothaan koodi irukku. :thnkx: :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீSrivi 2019-09-15 21:25
Cute and sweet update . Looking forward for gearing up more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீAdharv 2019-09-15 19:25
Ashiq konjam.kadhai.mudira varaikkum porungal Sri ma'am Oda script vachi direct panuvingala :dance: boss rombha periya strict officer aga irukangale 😱 interesting screen play annachi 👏👏👏 enjoyed each and every move of the story esply ivanga munu prroda combo dhool :dance: ellarum sema show off personalitues pole :P look forward to read next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 03 - ஸ்ரீஸ்ரீ 2019-09-15 19:42
Ha ha ama ji perumai thangala😂😂😂
Thank you for the feedbqck😍😍
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top