(Reading time: 10 - 19 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

நின்றாள்.

இவன் ஆஷிக் என் முதல் தம்பி.இவ மோனிஷா என் தங்கை.இவங்க தியா அண்ட் கவின் பெரிய அத்தை பசங்க.பைனலி ஷீ இஸ் தீப்தி சின்ன அத்தை பொண்ணு.”,என்று அவன் முடிக்க ஆஷிக்கும் மோனிஷாவும் சிநேகமாய் புன்னகைத்திருக்க மத்த மூவருமே வேண்டுமோ வேண்டாமோவென அவளைப் பார்த்து தலையசைத்து வைத்தனர்.

அதன் பின் அந்த இடத்தில் மௌனத்தைத் தவிர வேறு பேச்சிருக்கவில்லை.மகிழன் உணவை முடித்துவிட்டு எழுந்து சென்றுவிட அதற்காகவே காத்திருந்தது போல் தியா கவின் தீப்தி மூவரும் சென்று விட்டனர்.

ஹாய் மிஸ் ஷியாமா..”,என்று கைநீட்டி ஆஷிக் சிரிக்க நமட்டுச் சிரிப்போடு மோனிஷா அவனிடம்,

ஆரம்பிக்காத டா உன் வேலையை அண்ணாவோட ப்ரெண்ட் நியாபகம் வச்சுக்கோ..”

சோ வாட் அதுக்காக என் ப்ரெண்டா இருக்கக் கூடாதா?”

ம்ம் ம்ம் நீ நடத்து..”,என்றவள் எழுந்து சென்றுவிட அவனோடு கைக்குலுக்கியவாறே சிரித்தாள் ஷியாமா.

பரவாயில்லையே இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு சிரிச்சு பேசக் கூட தெரியுதே!”

ஹா..வந்த ஒரே நாள்ல கண்டுபிடிச்சுட்டீங்களே..உண்மைதான் உங்களுக்கு பொழுது போகலைனா என்னையோ மோனியவோ கான்டாக்ட் பண்ணுங்க மத்தபடி எல்லாரும் பேசவே காசு கேப்பாங்க..”

தட்ஸ் நைஸ்..சோ வாட் ஆர் யூ டூயிங் மிஸ்டர் ஆஷிக்?”

சொல்ற அளவு பெருசா எல்லாம் ஒண்ணும் பண்ணல இன்னும்.இப்போதைக்கு தீவிரமா டைரக்ஷனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.சீக்கிரமே சக்ஸஸ்புல் டைரக்டர் ஆய்வேன்..”

வாவ் நாட் பேட்..உங்க சிஸ்டர் பேசினத வச்சு நீங்க பெரிய ரோமியோனு நினைச்சுட்டேன்.பரவால்ல நல்ல வேலைகளும் பண்றீங்க..குட் லக்..”

எங்க அண்ணாவோட ப்ரெண்ட்னு சரியா இருக்கு இப்படி கல்க்குலேட் பண்றீங்க எல்லாரையும்..செம..பட் சும்மா ப்ரெண்டா பழகுவேன் எல்லார்கிட்டேயும் யாரையும் தப்பா எல்லாம் நினைச்சுக் கூட பார்க்க மாட்டேன்..நம்பலாம்.”

ம்ம் அந்த நம்பிக்கை வரலனா இந்நேரம் நான் ரூம்க்கு போய்ருப்பேனே..சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க எப்படி எல்லாரும் இவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க?”

ம்ம் பாட்டியோட எழுதாப்படாத சட்டம் அது தமிழ் கத்துகிட்டே ஆகணும்.இந்த வீட்டோட மாப்பிள்ளைங்களையும் மோனி அம்மாவையும் தவிர எல்லாருக்குமே தமிழ் அத்துப்படி..அதுவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.