(Reading time: 38 - 76 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

முதல்ல அவருக்கு ஒன்னும் இல்லை னு நினை..... அந்த பாசிட்டிவ் வைப்ரேசன் தான் அப்பாவை காப்பாத்தும்.. இப்படி அழுது புலம்பி நெகட்டிவ் வைப்ரேசன் ஐ கூட்டாத...

முதல்ல கண்ணை துடை.. “ என்று  தன் அன்னையை அதட்டியவள் அவரின் கண்ணை துடைத்து விட்டாள்...

பின் அவள் வாங்கி வந்திருந்த டீயை கொடுத்து அவரை பருக வைத்தாள்..

அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவர் கையை எடுத்து தன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுறுங்கியது....

சோமுவோ பல்லை கடித்தார்.....

அப்பொழுது ஆப்ரேசன் தியேட்டரின் கதவை திறந்து கொண்டு தன் முகத்தில் அணிந்திருந்த  மாஷ்க் ஐ  கழட்டியவாறு வெளியில் வந்தான் வசி...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.